கதைத்தொகுப்பு:தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

90 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பக்கடை நடக்கிறது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 15, 2022
பார்வைகள்: 8,674

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஹாய்... ஹாய். கோழியளும் விடாதுகளாம். இந்த அப்பத்தைச் சுெட்டு ஒப்பேற்றிப்போட்டு ஒருக்கால் கோயிலடிக்கும்...

பாதுகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 9, 2022
பார்வைகள்: 10,109

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உள்ளங்காலைத் தகித்த உஷ்ணம் உச்சம் தலையில் போய் உறைந்த போது, பதைபதைப்புடன் தட்டுத்...

அபேதவாதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 5, 2022
பார்வைகள்: 5,883

(1965 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 மாதா கோயிலின் கோபுர மணி 'கணீர் கணீர்' என்று ஒலித்தது. கோயிலுக்கு...

பிரபலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 29, 2022
பார்வைகள்: 9,921

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்பாக உள்ள பூந்தோட்ட வீதியிலிருந்து முளைத்துச் செல்லும் கிளை...

கோபுரங்கள் சரிகின்றன..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 10, 2022
பார்வைகள்: 21,477

(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "தொரே. வாங்க ஒக்காருங்க... என்னா, இடியப்பமா சோறுங்களா?" “சோறு." "அ, தொரைக்கு இங்கிட்டுச்சாப்பாட்டு...

கவரிமான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 2, 2022
பார்வைகள்: 20,722

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று சனிக்கிழமை. அது, ராயப்பு அம்மானின் முழுக்கு நாள்.. அம்மான் முழுகப்போகிறாரென்றால், வீடு,...

வாசக் கட்டி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: July 15, 2021
பார்வைகள்: 7,558

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செல்வச் சந்நிதி முருகன், பக்தர்கள் புடை சூழ, பவனி வந்து கொண்டிருந்தார். இறைவனுக்கு...

காலம் காத்திருக்குமா?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 12, 2021
பார்வைகள்: 5,149

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அண்ணா வந்து விட்டாரம்மா!” ஆனந்தன் வந்து விட்டான் என்பதைச் சொல்லும் போது அருணாவின்...

இதுவும் ஒரு காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 24, 2021
பார்வைகள்: 12,627

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் ஐந்தாவது இலக்க மேடையில் ஆண்களும் பெண்களுமாக யாழ்ப்பாணத்தை...

மௌன நாடகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 11, 2020
பார்வைகள்: 27,338

காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை.... தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தை ஒரே மூச்சில் படித்தாள்! உன்...