கதைத்தொகுப்பு:தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

90 கதைகள் கிடைத்துள்ளன.

பக்கத்து வீடு
0 (0)

இணைய வெளியீடு: February 22, 2018
பார்வைகள்: 15,006

“அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ்ட காவலா, பத்திரமா வந்து சேருங்கம்மா” மனமகிழ்வுடன் கூறியவாறே காதிலிருந்த டெலிபோன் றிசீவரைக் கீழே வைக்கிறார் அன்சார் ஹாஜியார். அவரின் மூத்த மகள் ஹம்தாவும், அவளின்...

சுபத்திராவிற்கு என்ன நடந்து விட்டது?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 18, 2018
பார்வைகள்: 17,365

அன்றைய அதிகாலைப்பொழுது வழக்கத்திலும் பார்க்க அழகாகவே புலர்ந்தது போலிருந்தது சுபத்திராவுக்கு. தூரத்துக் கோயிலிலிருந்து ண்ங்க்! ண்ங்க்! என்று மணியோசை காற்றோடு மெல்லியதாய்த் தவழ்ந்து வந்து யன்னல் திரைகளைச்...

மையத்து வீடு
0 (0)

இணைய வெளியீடு: February 7, 2018
பார்வைகள்: 10,082

ஜனாஸாவைத் தூக்குங்க நேரமாச்சி பள்ளிக்குப் போக்குல்ல அஸருக்கு பாங்கு சொல்லவும் சரியா இருக்கும்” என்று ஜனாஸா வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார் மோதினார். இல்யாஸ் காக்கா என்றால் ஓட்டமாவடியில் தெரியாதவர்களே...

வேண்டாம் வெளிநாட்டு வேலை
0 (0)

இணைய வெளியீடு: February 4, 2018
பார்வைகள்: 9,617

“ஏஜென்சிகாரர்கள் வந்திருக்கிறார்கள், நஸீராவை வெளிநாட்டுக்கு அனுப்ப. என்ன அநியாயம் இது இவங்க யாரையும் விட மாட்டாங்க போலிருக்கே” என அந்த ஊரிலுள்ள எல்லோரும் பேசிக் கொண்டார்கள். பின்தங்கிய...

பகுத்தறிவுக்கு சவால்
0 (0)

இணைய வெளியீடு: January 30, 2018
பார்வைகள்: 12,944

“என்னப்பா, எங்கட மூத்தவன நினைக்க கவலையாக வருகுது! அவனாலதான் எனக்கு வருத்தங்கள் கூடிக்கொண்டு வருகுது! எந்த வேலைக்கும் போறானில்ல! நாங்களாப் போய் சேர்த்துவிட்டாலும் அதில நிண்டு பிடிக்கிறானில்ல!...

விடியலை நோக்கி
0 (0)

இணைய வெளியீடு: January 27, 2018
பார்வைகள்: 10,902

அன்வர் கண் விழித்த போது தஹஜ்ஜத் தொழுவதற்குரிய நேரமாகியிருந்தது. எழுந்து வுளுச்செய்து தொழுதுவிட்டது அல்லாஹ்விடம் இருகைகளையும் ஏந்தியவனாக “யா அல்லாஹ், எனக்கு ஏன் இவ்வளவு சோதனைகள். என்...

பெற்றது குற்றம்…
0 (0)

இணைய வெளியீடு: January 18, 2018
பார்வைகள்: 11,036

பல பேர் நடமாடும் ஒரு பஸ் தரிப்பு நிலையம் உம்முனாவின் வசிப்பிடமாக இருந்தது. அங்கு சீமேந்தினால் கட்டப்பட்டிருந்த ஒரு வாங்கை அவள் உட்காரவும் உறங்கவும் பயன்படுத்திக் கொண்டாள்....

அம்மாவின் அசத்தல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 15, 2018
பார்வைகள்: 12,342

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) படலை திறக்கும் சத்தங்கேட்டுத் தன் வீட்டுக் கதவை திறந்து வாசலைப் பார்த்தாள் பாக்கியம்....

கைவிட்டுப் போன கார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 10, 2018
பார்வைகள்: 11,535

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டினுள் இருந்து சத்தம் கேட்டதும், வெளியில் டிரைவேயில் தனது காருக்குக் கிட்ட நின்று...

உறுத்தல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: March 6, 2014
பார்வைகள்: 8,936

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 'நைட் ஸிஃப்ட்" வேலை முடிந்து பஸ் எடுத்து வீட்டுக்கு வந்து சேர எட்டு...