கதைத்தொகுப்பு:தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

90 கதைகள் கிடைத்துள்ளன.

உண்மை தெளிந்தது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 5,244

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த வீட்டுத் திண்ணையின் ஒரு மூலையிலே ஒரு பூனை சாவகாசமாகப் படுத்திருந்தது. கறுப்பு...

பொறுப்புணர்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 5,106

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு வீடு. வட கிழக்குத் திசையிலே, அதனைத் தொட்ட வாறு ஒரு கறி...

குருவுக்குக் கெளரவம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 5,176

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த இளைஞன் நாற்காலியிலே உட்கார்ந்திருக் கிறான். சௌகரியத்துக்காக அவனது வலது கால், இடது...

உறவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 4,256

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தென்னந் தோட்டம். மத்தியில் நாட்டோடுகளால் வேயப்பட்ட பழமை வாய்ந்த ஒரு வீடு. தோட்டத்தைச்...

அழகு அழுகிறது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 4,351

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு பெரிய கிராமம். அங்கே அதிகமான கல்வீடு களும், குறைந்த அளவு குடிசைகளும்...

அந்த மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 3,999

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் கடற்கரை பூசி மினுக்கிய செம்புப் பாத்திரம் போல் காட்சி தந்தது. அலைகள்...

வாழ்வு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 3,880

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் ஆல மரம் கிளைகளை அகல விரித்து நின் றது. அதன் ஒரு...

மதிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 3,895

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அது தொழிலாளி ஒருவனின் குடிசை. அதன் பின்னே செழித்து வளர்ந்து நின்றது ஒரு...

சுமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 2,816

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புதுக் கிணறு. அதனைச் சுற்றிலும் கோழிக்கூடு. சீனிக்கதலி, கதலி, மொந்தன் ஆகிய வாழைகள்...

பழம் பெருமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 8, 2024
பார்வைகள்: 2,888

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு பெரிய கிராமம். அதன் உள்ளே ஒரு பிரதான பாதை. அப்பாதையின் ஒரு...