கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

91 கதைகள் கிடைத்துள்ளன.

ஜகத் மித்யை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 1,643

 (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என்னுடைய மாமா கதை எழுதுவதில்...

கருணையின் வேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 1,865

 (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1  “ஒரே உற்சாகத்திலே பாடிவிட்டேன்....

நீலமணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 1,602

 (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1  அன்று நவராத்திரி ஆரம்பம்....

களனி கங்கைக் கரையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 3,063

 (1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) களனி ஆற்றிலே ஒரு படகு சென்று...

பாவ சங்கீர்த்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 2,740

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மலைக் குறுக்கில் இறங்கிவரும் கொழுந்துப் பெண்...

தாயுமானவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 29,936

 (தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த பத்திரிகைகளில் ஒன்றான கலைமகள் சர்வதேச ரீதியாக நடத்திய அமரர் ராமரத்னம் நினைவுக் குறுநாவல் போட்டி...

தெய்வத்திற்கு மேல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 6,928

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “ஜோஸ்யரே, நான் பிழைப்பேனா? ஜாதகம் பார்த்தீர்களே”...

பிடிவாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 8,479

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முத்துக்குமர செட்டியார் தம் உறவினரின் முகத்தைச்...

கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 3,921

 (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ஆயிஸா பீவிக்கு நல்ல கட்டு மஸ்தான...

எதிரொலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2024
பார்வையிட்டோர்: 2,544

 (1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எவ்வளவு குரூரமாக நடந்து கொண்டுவிட்டேன்! காய்ச்சலுடன்...