கதைத்தொகுப்பு: கணையாழி

கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.

83 கதைகள் கிடைத்துள்ளன.

இன்னொரு வெண்ணிரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2024
பார்வையிட்டோர்: 5,100

  (1988 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு ஏழரை மணி வெய்யிலில்...

மாதா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2024
பார்வையிட்டோர்: 2,665

  (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அஹ்மத் வழக்கம் போல அம்மாவுக்குக்...

துச்சாதினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2024
பார்வையிட்டோர்: 2,462

  (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாமா குடும்பத்துக்கும் எங்களுக்கும் பொருளாதாரத்தில்...

தகுதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 11,210

  1 ஆஸ்பெஸ்டாஸை வச்சு குடிசை மாதிரி போட்ருந்த அந்த சின்னோண்டு வீட்டுக்கு முன்னால, கிட்டத்தட்ட பாதி நரைச்சு போன...

தலைமுறை தாண்டிய தரிசனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2023
பார்வையிட்டோர்: 6,701

  பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின். கரோலின் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளை இனத்துப்...

கேட்காமலேயே அனுப்பிய கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 4,957

  அவர்கள் இருவரும் ஒன்றாகவே விழித்துக்கொண்டார்கள். அவன் அவளை ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். அவள்...

ரிடயர்ட் ஆபீஸர் + என்.ஜி.ஓ. + காலை நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 4,600

  (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் அது நினைவில்லை. சட்டை...

வெந்து தணிந்தது காடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2023
பார்வையிட்டோர்: 5,102

  (2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக்...

டும்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 4,689

  அந்த நண்பனின் மரணம் இன்று வரை என்னை பாதிக்கிறது.அவன் மரணம் அடைந்து ஒரு நாற்பது ஆண்டுகள் இருக்கலாம்.நானும் எனது...

தொத்து வியாதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 4,835

  ”இப்ப நான் உங்களை ஒஸ்ரேலியாவுக்கு கூப்பிட்டது, ஒவ்வொரு நாளும் மூட்டை மூட்டையாக எனக்கு புத்தி சொல்லவோ…?” “உந்தக் கண்றாவியளைக்...