கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1901 கதைகள் கிடைத்துள்ளன.

கல்யாணமாம் கல்யாணம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2026
பார்வையிட்டோர்: 174

(பழையகதை புதிய பாடல்) ஊரில் ஆழப் பொந்தொன்றில்அமைதியாக வாழ்ந்து வந்தகூரிய பற்கள் கொண்டஇருகுட்டி எலிகள் இருந்தனவாம்! அம்மா, அப்பா அவற்றிற்குஅழகிய...

அச்சம் தவிர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 761

ஒருநாள், ஒரு குட்டிச் சடை நாயொன்று ஒரு மலைப் பகுதிக்குள் வழி தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டது. அதற்கு அந்தக்...

மூவர் செய்த மேஜிக்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2026
பார்வையிட்டோர்: 914

ஒரு வீட்டில் ஆக்சிஜன் என்ற பெயரில் ஒரு அக்காவும், ஹைட்ரஜன் என்ற பெயரில் இரண்டு இரட்டை சகோதரர்களும் (தம்பிகள்) இருந்தார்கள்....

தேன்பாகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 509

கோபாலன் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வங்திருந்தான். அன்று அமாவாசை, இரவு தோசையைப் பலகாரமாக உண்டான், அதற்குத் தேன்பாகை விட்டார்கள். வெல்லம்...

ஏமாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 469

பெரிய மிராசுதார் அவர். அவருக்கு நூற்றுக் கணக்கான காணிகள் இருந்தன. நன்செய்யும் உண்டு. புன்செய்யும் உண்டு. நெல்லும் வாழையும் விளையும்...

இட்டிலிக் குப்பன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 436

அந்தத் தாசில்தாரிடம் ஒரு சமையற்காரன் இருந்தான். அவனுக்குக் குப்பன் என்று பெயர். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சமையல் நன்றாகச்...

முனிவரும் அரசனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 436

ஓர் அடர்ந்த காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்தார். அவருக்கு உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் நன்றாக வாழ வேண்டும் என்ற...

இட்டிலியும் மிளகாய்ப் பொடியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 429

ஒரு காக்கை வீதி வழியே பறந்து வந்து கொண்டிருந்தது, வீதியின் ஓரத்தில் ஒரு கிழவி இட்டிலி விற்றுக் கொண்டிருந்தாள். கூடைக்குள்ளே...

நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 426

கங்கைக் கரையில் ஒருபிராமணர் கங்கையின் மகாத்மியத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். “கங்கையில் நீராடினால் எல்லா விதமான பாவங்களும் போய்விடும். கைலாசம் போவது...

கிண்டியாய நமஹ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2026
பார்வையிட்டோர்: 425

அந்தப் பிராமணர் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நீராடி விட்டுக் கையில் ஒரு பாத்திரத்தை ஏந்திக் கொண்டு வீடு தோறும்...