கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1601 கதைகள் கிடைத்துள்ளன.

கோணக்கழுத்து சேவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2014
பார்வையிட்டோர்: 13,056

 இன்னிக்குதான் கொக்குக்கும் நரிக்கும் கல்யாணம் போல. ஒரு மாதிரியா வானம் இருட்டிக்கிட்டு, மழை வந்தும் வராமலும் வெயிலடிச்சா அம்மா அப்படித்தான்...

மொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 16,404

 ” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது...

சக மனுஷனுக்காக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 12,884

 எவ்வளவோ பேர் எத்தனை தடைவ சொல்லியும்கூட தன் சைக்கிளை விட்டுவிடவோ, விற்று விடவோ குமரவேலு பிரியப்பட்டதில்லை. இருபத்து ஐந்து வருஷம்...

பூவிடைப்படினும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 20,084

 ‘தீபா அத்த வந்திருக்குடீ’, அம்மாவின் அழைப்பு. ‘உனக்குத் தான் அழுவாந்தழ அரச்சி எடுத்தாந்தேன் இந்தா வச்சிக்கோ’.’தேங்கா கொழுக்கட்ட சாப்டு அம்மு’...

யட்சி ஆட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 21,729

 எப்போதும் வரும் ஒரு கனவு. கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று…...

சத்தியம் தோற்பதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 18,152

 சாரதாவின் மனதை அக்கினிப் பிழம்பாகக் கொதிக்க வைத்து உணர்வுகளால் பங்கமுற்று, அவள் விழ நேர்ந்த மிகவும் துக்ககரமான ஒரு கரி...

மீராவும் மொஹம்மது ஆரிஃபும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 11,040

 `கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’ மின் அதிர்வு உடலெல்லாம் பாய்ந்தாற்போல்,...

தொடர்ந்து படிகளில் ஏறி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 21,246

 “ அவனுக்கு என்ன வயசாகுது ? “ “ இருபத்தஞ்சு இருக்கும் . கல்யாணம் ஆகலே . அலையற வயசு...

மூன்று நாட்கள்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 14,547

 கொல்லைப்புற வாசலில் கதவின் விளிம்பில் தலை சாய்த்தபடி மரங்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி… வழக்கமான அதே வேப்ப மரம்தான், அதில்...

வீனஸில் இருந்து ஒரு வாடாமல்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 17,798

 செங்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அது. அதிக ஜன நெருக்கடி இல்லாத உச்சிப் பகல் வேளையில் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கும்...