கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1639 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 14,060

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கடும் வெயில் நாக்கு வறட்சியாக இருநதது, எங்காவது தண்ணீர் கிடைக்குமா என மனம் அலைபாய்ந்தது. பக்கத்துக்கடையில் சர்பத் கடை ஒன்று...

காலத்தில் தொலைந்தவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 28,588

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரண்டொரு நாட்களாக வெப்பத்தில் தகித்திருந்த நிலத்தை குளிர்விக்கும் படியாக இன்று காலையிலேயே மழை பிடித்துக் கொண்டது. இடியும், மின்னலும் இருநாட்களுக்கு...

ஏணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 15,429

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“டீச்சர்! ஒங்களைப்போல எப்படி நடக்கறது?” “என்னது?” முன்வரிசையிலிருந்த ஒரு பெண் விளக்கினாள்: “எங்களை யாருமே மதிக்கறதில்லே. டீச்சருங்களும் சரி, மத்த...

மனித நேயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 28,990

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வேதனையாக இருந்தது எனக்கு சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை. கதை புத்தகங்கள் ஆட்டோவிலேய வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை,...

உறவுகள் தொடர்கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 22,888

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா...

ஊழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 26,486

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கி.பி.2040. உலகளவில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞானிகளும்,உலகின் எல்லா நாட்டு பிரதிநிதிகளும் அந்த அரங்கத்தில் நிறைந்திருந்தனர். இதுஅக்டோபர் மாதக் கடைசி....

தேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 15,746

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் புதரின் மேலெல்லாம் பனித்துளிகள்.ஜவ்வாது மலையின் மடியினில் இருந்த அவ்விடத்துக்குக் காலையிலேயே வந்து விட்டார்கள் கோயிந்தனும்,அனுமனும். அவ்விடத்தின்...

கண்ணீரில் நனைந்த நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2014
பார்வையிட்டோர்: 34,998

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்மாலை ஆறு மணி.மாலை நேரம் சிலருக்கு உற்சாகம் கொடுக்கும் .மருத்துவ மனைகளில் அதுவும்ஐசீ யு அருகில் இருப்பவர்கள் வாழ்க்கையின் மறுபக்கம்...

கோணக்கழுத்து சேவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2014
பார்வையிட்டோர்: 13,941

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்னிக்குதான் கொக்குக்கும் நரிக்கும் கல்யாணம் போல. ஒரு மாதிரியா வானம் இருட்டிக்கிட்டு, மழை வந்தும் வராமலும் வெயிலடிச்சா அம்மா அப்படித்தான்...

மொய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 17,478

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது...