கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

இளவரசியின் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 10,485

  “ஐயா, ஆலயத் திருப்பணி அலுவகத்திற்கு போகும் வழி எது? திருவிளக்கு பணியின் அதிகாரியை நான் சந்திக்கவேண்டும் ஐயா, உதவி...

மடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 9,045

  ”அடியேய்! பனையூரான் இந்த தபா பலவையப் போட்ருவானா?.. போட்ற கையை அங்கியே வெட்டுவோம்டியேய்.” “அட பொறுங்கப்பா!.” “மாமா! அவங்க...

புரட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 12,004

  அவசர கால பிரகடனமாக ஐ.நாவில் சைனா மற்றும் இந்தியாவின் சார்பில் ஸ்ரீனியும், செந்திலும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அவை,...

மனிதமென்னும் மந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,724

  அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று...

பழைய காலண்டரில் இரு தினங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 14,752

  இருவரும் இன்றைய தமிழ் தினம் 1: யாசகம் கேட்பதற்குச் சற்றும் குறைந்ததில்லை, வேலைக்கான பரிந்துரைக்காக ஒருவர் முன் காத்து...

இரண்டு பொய்யர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 10,523

  கேசவன் கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்துவிட்டு, சட்டைப் பையில் சினிமா டிக்கெட் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு, தன் பையை எடுத்துக்கொண்டு...

போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புரொபஸர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 13,257

  தூரத்தில் வரும்போதே பஸ் ஸ்டாப்பில் ஒரு கும்பல் தெரிந்தது. அது பஸ்சுக்காகக் காத்திருக்கும் வழக்கமான கும்பல் அல்ல என்பது...

பிழைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 11,361

  புரோக்கர் அய்யாதுரை ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை திலகா கைகளில் திணித்தான். அக்கம்பக்கம் உஷாராகப் பார்த்துக் கொண்டு, சட்டென...

சூதாட்டத்தில் சில தருமர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 9,136

  ”ஐயா..!” வாசலில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்த வேணுகோபால், அழைப்புக் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தார்....

இதோ, இன்னொரு விடியல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 26,354

  ஆறு மணிக்குக் கூட்டம். இன்னும் இஷ்யூ ரெடியாகவில்லை. முப்பத்திரண்டே பக்கங்கள்தான். இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை, எட்டுக் கவிதைகள்!...