கதைத்தொகுப்பு:சமூக நீதி

7255 கதைகள் கிடைத்துள்ளன.

ஈஸ்வரா நீ எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,546

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்லண்டன் 1995. பார்வதியாம் அவள் பெயர். மெலிந்து,சுருங்கிய தனது கறுத்த உடலை, சிவப்புப் பொட்டுக்கள் நிறைந்த சேலையால் மூடிக்கொண்டிருந்தாள்.அவளுக்கு ஐம்பது...

பொய்மையும் வெல்லும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,723

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“மாதேஷ் ஸார்! இப்படி அநியாயமா பொய் சொல்லி, என் சொத்தை அபகரிச்சவனை விடுதலை பண்ண விட்டுட்டீங்களே” “நீ மொதல்ல என்கிட்ட...

அரை குறை அடிமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 12,899

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்லண்டன், 1983. தன்னுடன் வேலை செய்யம் டொக்டர் ஸ்டிவனின் முகபாவத்தைப் பார்த்துவிட்டு, இவன் என்ன நினைக்கிறான் என்று டொக்டர் சண்முகலிங்கத்தால்...

நெடுஞ்சாலையில் ஒரு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 11,883

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழவன் ஒருத்தன் சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கிறானே, அந்த இடத்திலிருந்து பதினாலாவது கிலோமீட்டரில்தான் ஒசூர்...

விஷ முறிவு
0 (0)

கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 10,683

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ஆரவாரமும், கூச்சலும், ஓலமிட்டு அழும் கூக்குரலும் கேட்டு பரபரப்புடன் வெளியே வந்தார் சோமுப்பிள்ளை. வீட்டுவாசலில் ஒரே கூட்டம். பிள்ளையைக் கண்டதும்...

டான்ஸ் டீச்சர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 8,312

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்டான்ஸ் டீச்சர் சுந்தராம்பாள் மேடையே இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள். “யார்தான் விமரிசனம் எழுதறதுன்னு ஒரு இது..,” சரியான வார்த்தைக்காகச்...

மாய குதிரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 8,433

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால்...

இனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 9,014

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இப்பொழுதெல்லாம் கோவையில் வீடு புகுந்து, வீட்டில் இருப்பவர்களை கட்டிப் போட்டுத் திருடுவது தினசரி நிகழ்ச்சியாகி விட்டது. சனிக்கிழமை இரவு 11...

காணும் முகம் தோறும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 17,858

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது....

இரண்டு சம்பவங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 11,215

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சம்பவம் ஒன்று—இன விரோதம் மே மாதம் 1983. பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்—ஜே.பி., கில்டா...