கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

ஓர் உதயத்தின் அஸ்தமனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 7,361

  பிரபல ‘பொன்னி’ வார இதழிலிருந்து தன் அலுவலக முகவரிக்கு வந்திருந்த கடிதத்தை அவன் அவசரமாகப் பிரித்துப் படித்தான். “அன்புடையீர்,...

வாய்ப்புகள் உன்னாலே உருவாகின்றன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 15,685

  மூன்றாம் குறுக்குத்தெருவைக் கடந்து புனிதா வீட்டின் வாயிலுக்கு அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து வினிதா, திவ்யா,...

வறுமையின் நிறம் சாம்பல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 11,065

  சாம்பல் பூத்த அந்தக் காடு… தன் பூத உடலைத் திறந்து ஒரு பெரும் பிணம் போல கிடந்தது. காகங்களும்….....

யூனிபார்ம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 9,590

  மாலை மணி ஐந்து. சீப் இன்ஜினியரின் அறையிலிருந்து கோப்புகளுடன் வெளியே வந்த ரத்தினம், தன் சீட்டின் அருகே தனக்காக...

மனித உரிமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 11,665

  டாக்டர் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் அவனின் தாய்க்கு விளங்கியிருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.. உத்தியோக தோரணையில், தனது தமயன் பற்றிய...

முகாமில் இருப்பவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 14,516

  கைத்தொலைபேசி தலைமாட்டில் கிணுகிணுத்தது. வலதுகையை போர்வைக்குள்ளால் வெளியேவிட்டு அதைஎடுத்து அழுத்தி, யாரென்று பார்க்காமலேயே காதில்பொருத்தினான் வேந்தன். “என்னடா நித்திரையே…குழப்பிட்டன்போல……”...

நடிகையின் கோபம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 8,435

  பிரபல வாரப் பத்திரிகையின் நிருபர், காவல் துறை தேடிக் கொண்டிருந்த மோசடிக் கம்பெனி விளம்பரங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி...

தாய் மண்ணே! வணக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 10,919

  அவர்கள் இப்படிப் பேசுவார்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மனம் வலித்தது. மனிதர்கள் தூரத்தில் இருந்தால் மனதுகள் அருகில்...

20 ரூபா மொபைலும் 200 ரூபா தண்ணீரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 13,816

  என்னடா, ”ஒன் முகம் இப்படி ஜொலிக்கிறதே” என கேட்டான் ஆனந்தன். ”டேய் ஸ்மார்ட் போன் ரூபாய் இருநூற்று ஐம்பதுக்கு...

புத்தியுள்ள மனிதரெல்லாம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 12,760

  இலண்டன் ஹீத்ரூ விமான நிலையம். கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் யூஎல்-564 விமானத்தின் பயணிகள் நுழைவாயில் அடைக்கப்படுவதற்கு சரியாக...