கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

நேர்முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 13,249

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நேர்முகத் தேர்வுக்குத் தயாராகி தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அனிதா. ‘‘என்னடி இது! தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி...

தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 6,441

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை ‘டொராண்டோ’வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு...

அதிகாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 9,524

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்சோற்றுக்கையின் பிசுபிசுப்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம் பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு...

உங்களால் முடியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 7,408

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோபம் கோபமாக வந்த்து கோபாலுக்கு, காலையில் எழுந்து காலைக்கடன் கழிக்க வேண்டும் என்றாலும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும், அதன்...

சால்வையின் விலை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 9,691

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“உஷாரய்யா….உஷாரு” என்னைய காட்டிக் கொடுத்திட மாட்டியே” அலைபேசியில் கெஞ்சுகிற குரலில் மன்றாடிக் கொண்டிருந்தார். ”தலைவரே!, கவலைப்படாதீங்க, என் உசிரே போனாலும்,...

எழுச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 9,857

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் நடிகர் பிஸ்வஜித்தை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவர்தான் தமிழகத்தின் தற்போதைய உச்ச நடிகர். மிகவும் பண்பானவர்....

விதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 9,986

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வெங்கடேஷுக்கு முத்துச்சாமி சொன்னதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி! இப்படியெல்லாம் கூட நடக்குமா? தன் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிட்டது. இல்லையென்றால் முத்துச்சாமி...

பருத்திப் பூ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 12,259

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “என் ராஜ்யத்திலுள்ள நாடு அநேக மலைகளாலும்...

மனிதனும் ஒரு மாடர்ன் ஆர்ட்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 7,575

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வளைவு வளைவாகச் சில கோடுகள்; மேலே வைணவர்கள் நெற்றியில் கானப்படும் பட்டை நாமம். இப்படி ஒரு ஓவியம். சுமார் பத்துப்...

மாத்தி யோசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 15,525

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்யாண விநாயகர் கோவில் எதிரில் ஒரு நடுத்தரமான வீடு. அந்த வீட்டின் முன்புறம் விசாலமான காலியிடம். அந்தக் காலியிடத்தில் வரிசையாக...