கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

கலையிரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 6,176

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் இரவில் எங்கள் வீட்டிற்கு ஆட்கள் வருவது வழக்கமாகிவிட்டது. கடந்த மாதம் 16 பேர் வந்திருந்தனர்....

ஜூனியர் ஆர்டிஸ்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 5,906

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தானொரு சிறந்த நடிகராக வேண்டும் என்பதே சத்தியனின் லட்சியம். வெள்ளித்திரையில் தனது முகம் தெரிந்து விடாதா? என்று ஏங்கும் ஒரு...

மேன்மக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 5,813

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்M D விஸிட் என்று அலுவலகமே திமிலோகப்பட்டுக்கொண்டிருந்த்து. இரண்டு காரணங்களால். ஒன்று அவர் எல்லோராலும் விரும்ப்ப்படும் அன்பும் அறிவும் ஒருங்கே...

ஆண்ட்ராய்ட் அம்மு…!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 5,260

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அம்மணியம்மா வழக்கம்போல பேத்தி ஆதிரைக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். காப்பி நிறத்தில் ஸ்கர்ட்டும் அதே நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும்...

ஒரு தேவதையின் குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 4,437

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தாக்குதலுக்குப் பயந்து ஓடுகின்ற அப்பாவியைப் போல...

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 4,817

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பெங்களூர் விமான நிலையம். இரவு எட்டரை மணி டெல்லி புறப்படும் தனியார் விமானத்திற்காகக் காத்திருந்தேன். விமானம் வந்து நின்றதும் அதில்...

சின்ன மீன் பெரிய மீன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 5,088

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சரியான போஷாக்கின்மையே தன்னுடைய குழந்தைகளினதும், மனைவியினதும்...

துரோகமான நட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 5,760

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது, ஆனால் குளிர் மட்டும் குறையாமல் இருந்தது. சென்னை மாநகரத்தை விட்டு ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருந்த...

க்ளப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 5,636

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணியிருக்கும். பணக்காரர்கள், அரசியல் வாதிகள், பெரிய அதிகாரிகள் ஒதுங்கும் ஒரு கடற்கரை க்ளப். சீட்டாட்டம்...

இரவு வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 5,423

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இந்தக் கதையை எழுதலாமா விடலாமா எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஏனெனில் இக் கதையின் முடிவையொத்த வேறொரு கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்....