கதைத்தொகுப்பு: சமூக நீதி

6406 கதைகள் கிடைத்துள்ளன.

தேனீயார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 7,218

 பஸ் ஸ்டேண்ட் பக்கம் வந்து பல ஆண்டுகளாகிறது. வண்டி தற்காலிகமாக மண்டையைப் போட்டதால் இன்று ஆபிஸுக்கு பஸ் சர்வீஸ்தான். மூச்சிரைக்க...

பாலூத்தியாச்சு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 7,138

 நான் முதன்முதலாக எந்த பெரு நகரங்களுக்குச் சென்றாலும் அந்த ஊர் பேருந்து நிலையத்தை நன்றாக சுற்றிப் பார்ப்பது வழக்கம். அதில்...

பெண்ணரசி அனுலாதேவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 7,494

 தனக்குத் தனிமை தேவைப்பட்ட போதெல்லாம் மகாராணி அனுலாதேவி ராஜ மாளிகையின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த மத்ஸ தடாகத்தைத் தேடித்தான் வருவாள்....

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 7,146

 என் பள்ளித்தோழி, பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள். உருண்டையான தன் கண்களை உருட்டியும் முத்துப்பற்களால் புன்னகையை எப்போதும் உதிர்த்தும் என்னை மயக்கியவள்...

ஒன்பது – ஒன்பது – ஒன்பது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 6,295

 “என்னடா முனீஸு அருவாளும், ஆடுமா எங்கே ஊர்வலம்?” “போட்டுத் தள்ளிட்டு பிரியாணி செஞ்சி தின்ன வேண்டியதுதான்!” “அடப்பாவி. புள்ளை மாதிரி...

இந்த முகம் எந்த முகம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 9,486

 அந்த முகம் எந்த முகமென்பது உண்மையிலேயே எனக்கு நினைவில் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் ஒருநாள் அவர் என்னைக் காண...

மரணம் என்றால் பயம் ஏன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 9,077

 மரணம் என்றால் பயப்படாதவர்கள் உலகில் யார் இருக்கிறார்கள். ஆனால் அதற்காக மரணம் வந்து விடாமல் இருந்து விடுமா. இன்று நீ...

நேர்க்கோடு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 7,564

 இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல். சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன்,...

இப்படியும் மனிதர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 7,587

 இன்று திங்கட்கிழமை, அதிகாலை நேரம் 6:30 மணியிருக்கும் அவசர அவசரமாக 6:35 ற்கு என் வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில்...

புரியாத புதிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 7,471

 அது ஒரு அதிகாலை வேளை, எப்பவும்போலவே ஒலிக்கும் வில்வையடிப்பிள்ளையார் கோயில் மணியோசை அன்று ஒலிக்கவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டால் கூட...