கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை நடவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 17,391

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வகுப்பை முடித்துவிட்டு வெளியேறியபோதுதான் கவனித்தாள். சத்யாவின் கண்கள் சிவந்திருந்ததை. தொடர்ச்சியாக அழுதது ஒரு காரணியாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பேராசிரியை...

சுரேசை தேடி வந்த தேவகி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 14,683

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஏய் நித்யா எப்படி இருக்க? தேவகி நீ எப்படி இருக்க? பார்த்து எத்தனை வருசம் ஆச்சு குழுந்தைகள் நலமா? நீ...

முள்வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 19,768

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வெளியே ஊரே அட‌ங்கி விட்டாச்சு. அம்ம‌ணி ம‌ட்டும் பாப்பு தூங்க‌ல‌னு தொட்டில் ஆட்டிக்கிட்டு இருக்கிறாள்.இன்னும் க‌ணேச‌ன் வ‌ர‌ல‌.அம்ம‌ணி முக‌த்துல‌ தூக்க‌...

தெருவிளக்கும் குப்பிவிளக்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 10,108

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வெளியே குளிருடன் கடுங்காற்றும் வீசிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்புறமாக மரக்கறித்தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாலினி குளிருக்கும் காற்றுக்கும் ஈடு குடுக்க முடியாமல்...

ஒரு நீண்ட நேர இறப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 11,414

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மிகமிக நீண்ட துாரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த...

36,பெருமாள்புரம்.
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 18,736

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றியவுடனே இவனுக்கு எப்படியாவது பெருமாள்புரம் போய் வசித்த வீட்டைப் பார்த்து விட்டு வந்து விட...

ஐஸ்க்குச்சி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 9,379

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கருத்து நீண்டு கிடக்கிறது சாலை,எட்டிப்பிடிக்கநினைத்தயாரோ முடியாமல் போனதனால் அப்படியே விட்டுவிட்டதைப்போல/ கண்ணுக் கெட்டிய தூரம் வரையாய் நீண்டுவளைந்து நெளிந்திரு ந்த...

அழகாய் பூக்குதே! சுகமாய் தாக்குதே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 17,860

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்” ஹாய் கீதா என்னோட மாமா அதான் உன்னோட அப்பா என்ன சொல்றார்? ” ” குத்துக்கல்லுக்கு கல்யாணம் செஞ்சு...

ஆசிர்வாதம்!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2014
பார்வையிட்டோர்: 12,161

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“அம்மா… நாளைக்கு திங்க கிழம ஃபைனல் செமஸ்டர் எக்ஸாம். ஒரு வாரத்துக்கு, நடுவ லீவே இல்லாம. எப்படியாவது பேயா படிக்கணும்”...

வேலைக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 13,566

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் தோழிக்கு மூணு வேளை சாப்பாடும், போட்டுக்கத் துணியும் கொடுத்தா வீட்டிலேயே தங்கி, கூப்பிட்ட நேரத்திற்கு ஆஜராகி இரவு பகல்...