ரசிகன்



“சாவித்திரி! சாவித்திரி” எல்லையற்ற கோபத்தோடு கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தார் பத்மனாபன். கோபமாக இருந்தாலொழியப் பத்மனாபன் இப்படிக் கத்த மாட்டார்...
“சாவித்திரி! சாவித்திரி” எல்லையற்ற கோபத்தோடு கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தார் பத்மனாபன். கோபமாக இருந்தாலொழியப் பத்மனாபன் இப்படிக் கத்த மாட்டார்...
“கல்யாணி, கல்யாணி” கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த கோபால், கல்யாணியைக் காணாததால் புவனாவின் கையில் ஸ்விட்டையும், பூவையும் கொடுத்து “அக்காகிட்டே...
இப்பவெல்லாம் அந்த வீட்டில் வைத்த சாமான்கள் வைத்த இடத்தில் உள்ள ஒழுங்கும் எவர்சில்வர் பாத்திரமெல்லாம் கண்ணாடி போலப் பளபளப்பாயிருக்கிறதும் அஞ்சலை...
சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே. இந்த உலகத்திலே பணம் தான்...
வினோத் லேசில் பையைத் திறந்து காசை வெளியில் எடுத்துவிட மாட்டான். பஸ்ஸுக்குச் செலவழிக்க மனமின்றி, இரண்டு மைல் துhரம் கால்...
மௌனமான துக்கத்தில் ஆழ்ந்துபோய், சாத்திய அறைக்குள்ளேயே படுத்திருந்தான் கார்த்திக். காற்றினில் இழைந்து வந்த நாதஸ்வர ஓசை அவன் காதுக்கு நாராசமாகக்...
வேலப்பன் சாவடி மிக அழகிய கிராமம். மா, பலா, தென்னை மரங்கள் செழிப்பாக வளர்ந்து இருந்தது ஊரும் ஊரில் உள்ள...
(1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில்...
வீடு இரண்டு பட்டுக்கொண்டிருந்தது சுந்தரம்தான் ‘லுhட்டி’ அடித்துக் கொண்ருந்தான். சாமிநாதன் வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம். அவர் அழைப்பில் என்னதான் மந்திர...
அந்த பங்களாவின் வெளியில் புல் வெளி இருந்தது. காலைத் தென்றல் இதமாக இருந்தது. பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னபூரணி கார்...