கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

அவர்களும் வந்திருந்தார்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 15,398

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்செமஸ்டர் லீவுக்கு பஸ்ஸில் அசொளகரியத்துடன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன். பயண களைப்பு அவஸ்தைகயாக இருந்தது. கண்டிவீதியில் என் வீடு இருந்ததால்...

முதற்கோணல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 17,217

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தீபாவுக்குக்கல்யாணமாகிஇன்னும்ஒருவருடம்கூடஆகவில்லை கழுத்தில் தாலி ஏறிய கையோடு கட்டிய கணவனே எல்லாம் என்று பிறந்த மண்ணையும் பெற்றெடுத்த தாய் தகப்பனையும் மறந்து...

பார் மகளே பார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 14,505

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ரூபி உனக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு. அன்பு மிக்க ரூபிக்குட்டிக்கு,அன்புடன் அப்பா எழுதுவது..ஆண்டவரின் பெரிதான கிருபையினால் நாங்கள் அனைவரும் நலம்.நம்...

காந்தி கிருஷ்ணா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 10,420

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு நிமிடம் முந்தியோ அல்லது ஒரு நமிடம் பிந்தியோ சென்றிருக்‍கலாமே… இந்த ஒரு துர்சம்பவம் நிகழ்ந்திருக்‍காதே என்று எல்லோரும் அவரவர்...

காலடி மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2014
பார்வையிட்டோர்: 8,833

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இதோ திரும்பி வந்து கொண்டிருக்கிறான் சென்ற பாதையின் தடம் மாறாமலும் வந்து கொண்டிருக்கிற பாதையின் வரைகோடுகள் பிடித்தும் மண்ணின் மணம்...

கல் சிலம்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 27,343

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு,...

உமிக்கருக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 22,977

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை...

அம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 22,987

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. அப்பா எனக்காக ரொம்பப் பிரயத்தனப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தார். நல்ல படிப்பு –...

நீரோட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 32,471

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவன் ஈரத்தரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. புங்க மரத்தடி காலை நிழல் இதமானதாக இருந்தது. என்னைப் பார்த்ததும் அவசரமாக...

பிரிவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2014
பார்வையிட்டோர்: 8,512

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கனடாவில்,ஒன்ராரியோ மாகாணத்திலுள்ள தமிழ்ப் பிரஜைகளில் ஒருத்தன் பாபு.கொழும்பு வாசியாகவே சிறு வயதிலிருந்து வளர்ந்தபடியால் .. சிங்களமும், ஆங்கிலமும் அவனுக்கு சரளமாக...