கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

நினைவுச் சின்னம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 11,998

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சேதுவுக்கு இன்று விடுதலை. சட்டம் வழங்கிய தண்டனை பூர்த்தியாகிவிட்டது. இனி அவன் சுதந்திர மனிதன். இனி வார்டனால் ‘டேய்…. மகனே...

கேள்விகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 12,436

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”அம்மா, நீ இப்ப கோபமாவா இருக்கே?” “இல்லடா கண்ணா, ஏன்? என்ன வேணும் என் ராஜேஷுக்கு? இங்க வா.” “ம்….ஒண்ணுமில்லம்மா....

ஒரு விதி – இரு பெண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 9,742

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“என் கணவர் என்னை நல்லா பாத்துக்கிறார். இவர் எனக்கு மூணாவது!” எண்ணையைத் தடவி, என் உடலைப் பிடித்துவிடும்போது, தன்போக்கில் பேசினாள்...

மனசு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 12,124

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நான், அம்மாவைப் பற்றி இதற்கு முன்னர் சிந்தித்ததாக நினைவில்லை. பால்ய வயதிலும் சரி. பருவ வயதிலும் சரி. அவளுடனான அளவளாவல்களில்...

பொலிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 9,653

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன். இது போதும். ஒரு பொம்பளைக்கு புருசன்...

உன்னை விடமாட்டேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 9,818

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று அவனது பிறந்தநாள். அந்நினைவில் விரக்திதான் எழுந்தது சுப்பையாவிடம். அவனுடைய மகன் மோகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள். `இப்போது எத்தனை வயதிருக்கும்...

பட்ட மரம் துளிர் விடுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 8,887

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சண்முகத்திற்கு வசதிக்கு குறைவு இல்லை. அவனுக்கு சாதியினர் பலம், உடல் பலம், பணபலம் எல்லாம் இருந்ததால் தெனாவெட்டு அதிகம்! அந்தக்...

வானம் வசப்படும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 24,208

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வேணு தன் இனிய தங்கை பத்மாவுக்கு, மிகவும் சந்தோஷம் தரக்கூடிய ஒரு நிறைவான திருமண வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு,...

முள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 22,123

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கணேசன் அண்ணன் வீட்டுக்குப் போவது என்றாலே எப்போதும் பிரியம்தான் இவனுக்கு. கணேசன் ஒன்றும் கூடப்பிறந்த அண்ணனோ உறவு ஜனமோ இல்லை...

தங்கச்சி மடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 16,259

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னையில் நான் பரோட்டா சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த பரோட்டா வித்தியாசமாக இருந்தது. இதைச் சப்பாத்திக் கட்டையால் தேய்த்து, தோசைக்கல்லில் சுடுவதில்லை....