கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

முகநூல் மாப்பிள்ளை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 14,567

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வணக்கம் நான் நந்தினி நான் பொறியியல் பட்டதாரி எனக்கு பொழுது போக்கு எல்லோரையும் போல மூஞ்சிபுத்தகம் தான், வேற என்ன,...

தித்திப்பாய் ஒரு விபத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 12,122

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(நவம்பர் 1981-ல் நடந்தது) ‘தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான் என்று முடி-வெடுத்தாயிற்று. சரி, எங்கே, எப்படி செய்து கொள்வது? விஷம்...

அன்பு தம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 12,323

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிவராமன் தன்னுடைய அலுவலகப் பணியில் மூழ்கியிருந்தபோது அவனுடைய கைப்பேசியில் அழைப்பு வந்தது. “ஹலோ யாரு” என்றான். “அன்பு தம்பி இருக்காங்களா”...

தேடி வந்த தேவதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 11,103

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ஏண்டி சனியனே என் பேனாவை நீ எடுத்தியா? உன்னாலதான் வீட்டில பிரச்சனையே…. எங்கடி போய்த் தொலைஞ்ச….? கத்திக்கொண்டே மகேஷ் அறையை...

கரையைத் தொடாத ஓடங்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 12,711

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பல்கலைக்கழகத்தில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தக் காலத்தில் நான் புதிதாக என்ன சாதித்து விட்டேன். உடலால்… உள்ளத்தால்… அறிவால்...

நூலிழை இறகுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 25,301

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, பிஷ்ஷு, மட்டனு,காடை”சர்வர் சொன்னதும் சரவணன் காளீஸ்வரன் சித்தப்பா முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து...

ஓங்கிய கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 9,592

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இடி இடித்தது. இடையறாது பொழிந்தது. சமையல் அறையிலிருந்துதான். தினசரியை முகத்திற்கு நேரே பிடித்துக் கொண்டிருந்தவன், கண்கள் வேலை செய்யும்போது இந்தக்...

எல்லைச்சாமி
0 (0)

கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 10,965

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விசுவிசுத்த வேப்ப மரக்காற்று உடம்பை ரம்மியமாய்த் தாலாட்டியது. இருமருங்கிலும் வேப்ப மரங்களும் அதற்கு வாத்திச்சி போல் நடுநாயகமாய் ஆலமரமும், அதன்...

அத்தையின் கதைகள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 19,317

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஏய்..,சரசு..மின்னல் வெட்டறாப்புலே இருக்குது..கொடியிலே காயப்போட்ட துணியெல்லாத்தையும் எடு..” சிவகாமிதான் இரைந்தாள்.அவளது கனத்த சரீரம் போலவே சாரீரமும் சற்று கனம்தான். ‘விலுக்’கென்று,அதிர்ந்து...

பயம் X 4
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 10,100

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“ராதிக்குட்டியை இன்னிக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்!” என்றாள் அன்னம், முணுமுணுப்பாக. “இப்பத்தானே போனே?” அலுப்பும் எரிச்சலுமாக வந்தது கேள்வி. பத்தாண்டு...