கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

வளர்மதியும் ஒரு வாஷிங் மெஷினும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 11,801

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வளர்மதிக்கு இப்போது இரண்டரை வயதாகிறது.அம்மா அப்பா என்ற வார்த்தைகளை அழகாகச் சொல்கிறாள். அவள் எழுந்து நின்று தத்தித் தத்தி நடக்கத்...

இப்படிக்கு பூங்காற்று…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 16,860

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சரஸ்வதியின் முகத்தில் கலவரம் தூக்கலாக இருந்தது. காபி கொடுக்கும்போது, புன்னகைக்க முயற்சி செய்தாள். அது அவ்வளவு இயல்பாக இல்லை. ‘ஒரு...

அந்த அவள்
0 (0)

கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 11,695

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பிடித்திருந்தது அவனுக்கு. அவளுக்கும்தான். அவள் அவன் தெருவில் விளையாடும்பொழுது பார்த்துக்கொண்டே இருப்பாள். அவனுக்கு கபடி, கிட்டிப் புள், கோலி, பம்பரம்...

ஒருவன் விலைப்படுகிறான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 11,135

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்எனக்குத் தெரிந்த முகங்களை விடத் தெரியாத முகங்கள்தான் அந்த இடத்தில் கூடிய அளவிற் தெரிந்தார்கள். அவர்களிற் பெருப்பாலானர்வர்கள் பெண்பகுதி விருந்தினர்கள்....

பூஜையறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 10,685

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுவாமிநாதன் கடந்த இருபது வருடங்களாக சர்க்கரை நோயினால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்.. மருந்து மாத்திரைகள், தினசா¢ காலையில் நடைப் பயிற்சி...

காத்திருந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 9,619

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சங்கர் முந்திமாதிரி இல்லேம்மா. சிடுசிடுங்கிறாரு!” சங்கரை அனுபமா தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியபோது, தான் உண்மையை மறைக்காது சொன்னது...

தலை எழுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 15,953

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஊறுகாய் பாட்டில்களை, வாய் அகன்ற பையில் வரிசையாக வைத்துக் கொண்டிருந்தாள் புனிதா. வாசலில் டாட்டா சுமோ ஓசைப்படாமல் வந்து நின்றது....

கல்லுக்குழி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 8,572

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“ சித்ரா!….சித்ரா!…ஏண்டி அலாரம் அடிப்பது கூடத் தெரியாமே அப்படி என்னடி தூக்கம்?…எழுந்து வாடி!….”என்ற அம்மா கண்மணியின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு...

கூடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 11,996

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்செல்வரத்தினம் அன்று ரெஸ்டொரண்டுக்கு அவனைக் கூட்டிக்கொண்டுவந்து தன் முன்னால் நிறுத்துவார் என ப்ரீத்தன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு...

கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2016
பார்வையிட்டோர்: 10,095

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சங்கரன் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதைவிட குட்டிப்பொண்ணு சர்மிளா முகமோ அதைவிட பிரகாசமாய் இருந்தது. அவருக்கு சரி. சர்மிளாவுக்கு என்ன?...