கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

ஆத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 8,690

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அந்த மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள். எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தின் மூலம் யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே...

அம்மா போயிட்டு வரேன் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 15,712

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விஜயாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் போது இந்த வேலைக்காரி சொல்லிக் கொண்டு போக மாட்டாளோ?...

இங்லீஷ் பாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 7,464

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இங்லீஷ் பாட்டி தூக்கத்தில் இறந்து விட்டாளாம். என்னுடைய கஸின் பாலாஜி காலையில் போன் பண்ணிச் சொன்னான். என்னைப்போல் அவனும் பாட்டியின்...

கறுப்பு – வெள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 22,229

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாசலில் கார் வந்து நிற்கிற சப்தம். ஹாலில் இருந்தே எட்டிப் பார்த்தேன். அட, எங்களுடைய தூரத்து உறவினர் வாசுதேவனும், அவர்...

தேவைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,305

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அப்பா கஞ்சித் தொட்டி முனை, போஸ் புக் ஸ்டாலில் இருக்கும் காயின் பாக்ஸ் டெலிபோனில் இருந்து பேசினார். “ரங்கா! எப்பிடிப்பா...

வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 9,116

வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலைத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச்...

அரட்டை – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 16,667

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒன்றாம் தேதி. பணம் கொடுக்கச் சென்றால் கொடுத்தோமா, வந்தோமா என்று இல்லாமல் தொண தொணவென்று பேசிக் கொண்டிருப்பது கணவன் வழக்கம்....

சந்திரிகா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 18,086

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சந்திரிகா கோபத்தில் சிவந்திருந்தாள். ஏர் கண்டிஷன் குளிர்ச்சியையும் மீறி அவள் முகத்திலுருந்து வெளிப்பட்டன உஷ்ணக்கதிர்கள். அவளுடைய பரந்த மேஜையின் மேல்...

பேரனுக்கு காதுகுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,636

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திம்மராஜபுரம், ஞாயிற்றுக் கிழமை, இரவு பத்துமணி. செல்லமுத்து வாத்தியார் உற்சாகத்துடன் வீட்டிலுள்ள டி.வி யை ஒளிரச்செய்து பின்பு தேவையான உபகரணங்களை...

இரு தோழிகள் வேறு வேறு எண்ணங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 7,563

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கார் வந்து நின்றவுடன் ஒரு அதிகாரி வந்து கார் கதவை திறந்து விட இறங்கிய கல்பனாவுக்கு மீண்டும் ஒரு வணக்கத்தை...