கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

கன்னித்தாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 10,788

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்முதலமைச்சரின் “விருது வழங்கும் விழா” வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த பரிசை பெறப்போவது கவிதா என்ற அறிவிப்பு வெளியானதும்...

பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 14,224

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்தனித்ததாக சற்று உள்ளே தள்ளி காணியின் மத்தியில் இருந்த ஒரு வீடு. அன்னியப்பட்டுப் போனது போலிருந்த அந்த வீட்டிலே சிந்தனையுடன்...

தந்தை சொல்மிக்க
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 14,988

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நீங்கள் திருடி இருக்கிறீர்களா? திருட்டுக்கு உடந்தையாகவாவது உழைத்து இருக்கிறீர்களா? இல்லை திருட்டை ஒழிக்க பாடுபடுபவரா? உங்களிடம் தான் இந்த கதையை...

“சுமி” ஒரு தொட்டாச்சிணுங்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 7,490

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று திங்கட்கிழமை காலை ஏழு மணி. நான் வேலை செய்யும் வங்கியில் மோகனுக்கு மனேஜர் பதவி உயர்வு கிடைத்து இரு...

விலகுமோ வன்மம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 7,273

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு...

உயிரெழுத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 7,285

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்குடிசை வீட்டு பெண் ஆனாலும் ராணியாக தன்னை பாவித்துக் கொண்டாள், வினோதினி… அப்பா ரத்தினம் குப்பை அள்ளும் தொழிலாளி அம்மா...

வீணாகலாமா வீணை…..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 7,445

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்லதாஸ்ரீக்குப் பொன்னாடைப் போர்த்தி விருது கொடுத்ததும் அரங்கமே உற்சாகமாய்க் கை தட்டியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த சந்தோஷ் மட்டும் முகத்தில்...

அம்மாவும் மாமியாரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 49,303

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு தற்போது வயது பத்தொன்பது. ஊர் திம்மராஜபுரம். படிப்பு எனக்கு எட்டிக்காயாக கசந்தது என்பதால் பத்தாம் வகுப்பில் இரண்டு தடவைகள்...

கடவுள் சொன்ன ரகசியம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 10,012

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கண்ணமாவின் பரிவு கலந்த வார்த்தைகள் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தாலும் அவள் கூறிய எதையுமே நான் இதுவரை செய்ததில்லை என்ற உறுத்தலும்...

இரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 8,210

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன் அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில்...