கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

வைக்கோல் உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 8,321

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு வயது பதினைந்து. என் அப்பாவை எனக்குப் பிடிக்காது. காரணம் அப்பா எப்போது பார்த்தாலும் பணம் வைத்துச் சீட்டாடுவார். ஆயிரக்கணக்கில்...

வாஸக்டமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 8,727

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கும் மேகலாவுக்கும் திருமணமாகி பத்து வருடங்கள் நேற்றுடன் முடிந்தது. மேகலா என் அக்காவின் மகள். நான் அவளுக்கு மாமா முறை....

பெற்றது குற்றம்…
0 (0)

கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 10,653

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பல பேர் நடமாடும் ஒரு பஸ் தரிப்பு நிலையம் உம்முனாவின் வசிப்பிடமாக இருந்தது. அங்கு சீமேந்தினால் கட்டப்பட்டிருந்த ஒரு வாங்கை...

வேண்டாம் இந்த விபரீதம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 8,387

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கூடத்து சோபாவில் தனித்து அமர்ந்திருந்த சந்திரசேகரனுக்கு இரண்டு நாட்களாக மனசு சரி இல்லை. காரணம், நிர்மல் விமலுக்குள் சரியான பேச்சு...

செல்லாச்சியம்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 8,958

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்செல்லாச்சியம்மா செத்துப் போனாராம். பிரான்சிலிருக்கும் நேசன் போயிருப்பானோ? நேசன் அவர் மகன். ஒருகாலத்தில் வவுனியாவிலிருந்தபோது எங்கள் அயல் வீட்டிலிருந்த அன்பான...

குரு மாமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2018
பார்வையிட்டோர்: 17,752

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கான்ஃபரன்ஸ் அறையில் இருந்து என் மேஜைக்குத் திரும்பி சார்ஜில் போட்டிருந்த போனை எடுத்துப் பார்த்தபோது, ‘தவறிய அழைப்புகள் மூன்று’ என...

அம்மாவின் அசத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 11,928

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) படலை திறக்கும் சத்தங்கேட்டுத் தன் வீட்டுக்...

ஐந்து ரூபாய் நாணயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 7,395

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எலே ராசு இந்தாடா காசு, ஸ்கூலு விட்டு வரும்போது மறக்காம அஞ்சு ரூபாய்க்கு வெல்லம் வாங்கிட்டு வந்துடு. சொன்ன மாரியம்மாளிடம்மூக்கில்...

என் மனைவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 9,050

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கும் பிரேமாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. பிரேமா எல்ஐஸி யில் வேலை செய்கிறாள். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம். ஆனால்...

ஏக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 8,348

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஏங்க,ஏங்க சத்தம் கேட்டு கண்விழித்த பாபுவுக்கு முன் அவன் மனைவி கையில் ஆவி பறக்க காப்பியை கையில் வைத்துக்கொண்டு போய்...