கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவிடம் பொய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 10,115

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனக்கு வயது பதினைந்து. இரண்டு தங்கைகள். என் அப்பா எங்களிடம் எப்போதும் தமாஷாகப் பேசுவார். ஆனால் மனிதர்களின் தோற்றத்தை வைத்து...

ஷேர்கான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 9,353

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வாடகை வீடு அழகாகவும், பொருத்தமாகவும் அமைவதென்பது நமது பூர்வ ஜென்ம புண்ணியம்தான். சுற்றிலும் மதில் சுவருடன் முன்புறம் கார் ஷெட்...

மனசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 9,219

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கவின், அவன் தாத்தா வீட்டிற்கு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைகிறது. இன்னும் இரண்டு தினங்களில் அவன் பள்ளிக்குப் போக...

தாலி பாக்கியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 10,339

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை ரயிலில்வரும் என் மாமியாரை அழைத்துவர அஸ்வின் காரை எடுத்துக்கொண்டு ஐந்தரை மணிக்கே புறப்பட்டார். நல்லவேளை! திடீரென்று திட்டமிட்டபடி, திருப்பதி...

பெண்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 9,066

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த பூங்காவில் யாருமில்லா இடத்தில் அவனும் அவளும் தனித்து எதிரெதிரே கண்ணியமாக அமர்ந்திருந்தார்கள். தலைகுனிந்திருந்த அவளையே வெகு நேரமாக உறுத்துப்...

மனைவியே தெய்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 7,369

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(இதற்கு முந்தைய ‘பரத்தையர் சகவாசம்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது.) வெளியில் வந்ததும் பங்கஜம் முன்பு பலி...

நீர்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 26,485

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப்...

எட்டாம் அறிவு !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 7,320

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலையிலேயே அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். பிரச்சனை. பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் தம்பி ஒரு வருட காலமாக குடி, கூத்தியாள் என்று...

பரத்தையர் சகவாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 7,588

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இதற்கு முந்தைய ‘ஆசையும் மோகமும்’ சிறுகதையைப் படித்தால் இதைப் புரிதல் எளிது. கல்யாணியை எப்படிப் படிய வைப்பது என்கிற யோசனையில்...

மகன் வருவான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 12,224

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த நாள் இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இருக்கவில்லை. டுபாயில் இருக்கும் தமது மகன் ரமேஷ் குறித்த சிந்தனையாகவே அவள்...