கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

வலி..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 6,281

 எதிரில் வந்த என்னைக் கவனிக்காமல் தெரு திருப்பத்தில் திரும்பி ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டின் முன் வண்டியை நிறுத்தி...

தகாத உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 37,916

 கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில்...

பால் வியாபாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 11,471

 அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன....

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 6,651

 அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 அன்று ஞாயிற்றுக் கிழமை.நடராஜனுக்கும் கமலாவுக்கும் லீவு. குழந்தைக்கு மூனு மாசமாகி விட்டதால் அன்று...

முறியாத பனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 12,193

 (1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நீண்ட காலமாய்த் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில்...

அன்பை பங்கு போடுபவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 5,541

 இந்த உலகத்தில் எல்லாரையும் விட எனக்கு ரொம்ப பிடித்தது அம்மாவைத் தான். அம்மா என்றால் எனக்கு அப்படியொரு கொள்ளைப் பிரியம்....

திக்குத் தெரியாத காட்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 25,753

 எண்ணங்களாலும், கற்பனைகளினாலும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல பெண்கள் அந்த இனிய நினைவுகள் கானல் நீராகும்போது ஏமாந்து துன்பத்தில் மூழ்கிவிடுகிறார்கள்....

சைவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 6,375

 “கல்யாணத்துக்கு அப்புறமும் வாரக் கடைசியில் வீட்டிற்கு இந்த மாதிரி அர்த்த ராத்திரில குடிச்சுட்டு வராதடா…. உருப்படறதுக்கு வழியைப்பாரு..” “இல்லப்பா கல்யாணத்துக்கு...

மனதின் குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 9,666

 ஐஸ் கிரீம் பார்லரில் இவ்வளவு பிரச்சினை வரும் என எதிர் பார்க்கவில்லை தான். இனிமேல் பேச்சில் கவனம் தேவை. எனக்குள்...

முடியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 10,309

 அந்த எண்ணம் முதன்முதலில் எப்போது எப்படி ஏற்பட்டது என சொல்வது சற்று கடினம். ஆனால் அந்த எண்ணம் ஏற்பட்டபின், இரவுபகலாக...