கதைத்தொகுப்பு:குடும்பம்

10932 கதைகள் கிடைத்துள்ளன.

பல்கலைக்கழகம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 5,636

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எங்க வீட்லேயும் இதே கத தான் காமாட்சி. கல்யாணம் ஆறவரைக்கும் தான் பசங்க அம்மா அம்மான்னு சுத்தி வருவாங்க. அதுக்கப்பறம்...

இழப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 6,133

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்”சார்.நீங்க கோயமுத்தூர்ல எறங்கணும்னு சொன்னீங்க இல்ல. ??உங்க பாட்டுக்கு உக்காந்து மொபைல நோண்டிக்கிட்டிருக்கீங்களே.அஞ்சு நிமிசமாச்சு டேசன் வந்து.கெளம்பப் போறான் சார்....

இதுதான் உங்கள் முடிவா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 3,655

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேலை முடிந்து வீட்டிற்குப் புறப்பட்டேன். களைப்பு...

அப்பாவின் ஆசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 7,155

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலை நேரத்தில் வருகின்ற மழை, கூடவே ஒரு குளுமையையும் கொண்டு வந்து விடுகிறது. அந்த மழையில் உருவாகும் இதமான சூழலில்...

தேள் நாக்கு சாமியின் கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 7,406

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“ஏங்க, புதுசா ஒரு திருஷ்டி பொம்மை படத்த வாங்கி மாட்டினா குறைஞ்சா போயிடுவீங்க?” ஒரே நாளில் இரண்டாவது தடவையாக வித்யா...

ஜடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 4,585

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கிறீச்… கிறீச்… எண்ணெய் காணாத ஊஞ்சல் சங்கிலி ஈனஸ்வரத்தில் முனகியது. மெல்ல ஆடிய ஊஞ்சல் சங்கிலியில் தலை சாய்த்து அமர்ந்து...

ரத்த உறவில் நஞ்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 7,107

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தமிழகத்திலேயே, வருணபகவான் எட்டிப் பார்க்க மறுக்கும் பூமி அது. எத்தனை அடி பிளந்து பார்த்தாலும், கண்ணீர் மாதிரிக்கூட, கசியாத தண்ணீர்....

போட்டோ – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 8,933

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பேங்கிற்கு எடுத்துச் செல்ல எனது பென்ஷன் ஆர்டர் புத்தகம் தேவைப்பட்டது. அறைக்குள் வந்து பீரோவைத் திறந்தேன். பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள்...

ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 5,987

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மழை கொட்டிய அந்த இரவில் வெறிச்சோடியிருந்த சாலையில் பைக்கில் பறந்த வருணின் மனம் கலங்கியிருத்து.. கவனம் எங்கோ இருக்க, எதிரே...

வீட்டை (கூட்டை) விட்டு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 4,052

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நான் அவன் வீட்டை விட்டு வந்துவிட்டேன், வீடா அது கூடு சார் ! கூடு. நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் குடியிருந்திருக்கிறேன்....