கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

சாசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 28,652

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அப்பா வெளியூருக்குப் போகையில் வண்டிக்குள் யார் பேச்சுக் கொடுத்தாலும், எவ்வளவு முக்கியமாக அது இருந்தாலும் தலையை வெளியே நீட்டி அந்தப்...

நட்சத்திரக் குழந்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 29,636

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா உண்டோ?’ ‘உண்டு அம்மா!’ ‘அவர் யார் அப்பா?’ ‘சுவாமி.’ ‘சுவாமியா? அப்பா! அவர் கூட...

முதல் அடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 13,973

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தற்செயலாக பழைய சாமான்கள் விற்கும் கடையின் வாசலில் பார்த்தேன் – மணியடிப்பதற்காக பள்ளிகளில் தொங்கவிடப்பட்டு இருக்கும் இரும்புத் தண்டவாளத்தை! எங்கள்...

சுவர்ப்பேய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 15,371

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்வேலையில் சேர்ந்த முதல்நாள் சாயங்காலம் இனம் புரியாத வெறுமை மனமெங்கும் நிறைந்திருந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு வீட்டில் காத்திருந்த நாட்களில்...

எதிரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 13,065

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கனகாலமாக தனக்கு ஓர் எதிரி இருப்பது...

கருப்பு ரயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 27,427

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்முனியம்மா மகன் சிவகாசிக்குப் போய்விட்டான். முனியம்மாளின் கட்டாயத்தினால் குடும்பமே போக வேண்டியதாயிற்று. அவன் போகும்போது ரயில் தாத்தா பட்டத்தையும் சேர்த்து...

பால்வண்ணம் பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 18,022

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தஸ்தாவேஜிக் கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே தற்பொழுது...

மூங்கில் குருத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 12,993

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல் கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ் கடையிலும் அப்படித்தான். வாராவாரம் வியாழக்கிழமை...

சிறுமி கொண்டுவந்த மலர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 13,432

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல்...

சிந்தாநதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 19,538

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்1967/68 நாகர்கோவிலில் ஒரு நண்பர் வீட்டில் நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில் ஓரிரண்டு இலக்கியக் கூட்டங்களிலும் அவரை சந்தித்ததோடு...