கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

ஐஸ் கத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,751

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காய்கறி அங்காடியிலிருந்து வேணியும் செல்வாவும் இரண்டு சக்கர வாகனத்தில் வெளிப்பட்டனர். எதிரில் நடந்து வந்துகொண்டு இருந்த அறுபது வயதுப் பெரியவர்...

யாழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 8,362

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தமிழ்ச்செல்வி பதற்றமாக இருந்தாள். திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பின்போது இப்படித்தான் காணப்பட்டாள். நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்போது! ஆனந்தி, தன்...

உண்மைக்கு நூறு புனைபெயர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,059

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஜெகனுக்கு குபுக்கென்று ஆத்திரம் பொங்கியது. சட்டென்று சூடாயிற்று உடம்பு. பிடித்திருந்த மவுஸ், தன் மைதானத்திலிருந்து கீழே விழுந்தது. எண்ணை அழுத்தி,...

ஷிவ் கேரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 14,714

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்செல்வன் சரியான ஜோதிடப் பைத்தியம் என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தால்கூட உங்களால் நம்ப முடியாது. அத்தனை நாகரிகமாக இருப்பான்....

இளங்கன்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 11,485

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆறு வயதுப் பையன் அம்ருத், கோடை விடுமுறையில் தன் பெற்றோருடன் தீம் பார்க்குக்குப் போனான். ரோலர் கோஸ்டரைப் பார்த்ததும், அதில்...

எஃப்.எம். ரேடியோவும் செல்போனும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 12,812

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”என்னங்க…” ”என்ன, சொல்லு?” டி.வியில் மூழ்கியிருந்த வாசுவின் குரலில் தெரிந்த எரிச்சல், மாலதியைச் சுட்டது. இருந்தாலும், ஆக வேண்டிய காரியத்தை...

விலகிப்போன கடவுள்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 15,656

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கால் நனைக்க தாமிரபரணி, கை கழுவ பாபநாசம், தலை துவட்ட தென் பொதிகை, கன்னம் வருட நெல்மணிகள் என்று உலகத்தைப்...

அந்தரங்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 34,260

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அலுவலக அறைக்குள் நுழைந்ததும், தன் இருக்கைக்கு எதிரே தீப்தி உட்கார்ந்திருந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. அலுவலகத்துக்குப் போகாமல் அங்கே அவள் வந்த...

அடுப்பங்கரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2012
பார்வையிட்டோர்: 13,142

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வாழ்வின் சாரம் ஓர் ஓரமாய் கசிந்துகொண்டு இருந்தது. பொழுதின் முடிவு, கீழ்வானம் கறுப்பானது. மழை வருவதற்கான பச்சை மண்வாசம் அடித்தது....

தனியே தன்னந்தனியே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 11,388

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்யாழ்ப்பாணத்து மக்கள் திருச்சி வானொலியையும் சென்னை வானொலியையும் குறிப்பிடுகிறபோது, ‘திருச்சி ரேடியோ சிலோன், மெட்ராஸ் ரேடியோ சிலோன் எண்டுதான் சொல்லுவினம்’...