கதைத்தொகுப்பு: காதல்

1271 கதைகள் கிடைத்துள்ளன.

மனவேலிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 32,531

  கண்ணாடி முன் நின்ற மாலதி ஒரு தடவைக்கு இரு தடவையாக முகத்துக்குப் பவுடரை ஒற்றிக் கொண்டாள். நெற்றியில் உள்ள...

அவன் காயமுற்றான், அவள் கல்யாணமுற்றாள் – காதலாலே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2013
பார்வையிட்டோர்: 16,281

  திருப்பூர் அருகே ஒரு அடிப்படை தன்னிறைவு பெற்ற, இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் சிற்றூர், “அலங்கியம்”. மசூதியும், கன்னிமேரி...

மோகினிப் பிசாசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 19,464

  சுற்றிலும் பரந்து கிடக்கும் காடு கரம்பைகள். நானூறு ஆண்டுகளைக் கடந்து, ரொட்டிக்கடையின் மாவுபிசையும் மேடைக்கான உயரத்தில், ஏறக்குறைய சரிபாதி...

கொரியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 19,833

  அந்த வேளையில் பார்க்குக்கு அதிகம் பேர் வருவதில்லை. பார்க்கின் பெஞ்சு ஒன்றில் அமர்ந்திருந்த இளம்பெண், வரப்போகும் வசந்தகாலத்தின் முன்னறிவிப்பை...

நிழலின் தொடராய்…..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 17,854

  நெஞ்சிலிருந்து அவளைத் துரத்திவிடவும் முடியாது , மறந்து விடவும் முடியாது அவள் நினைவுகள். செத்துப்போவென்றெண்ணிய கணங்களில் அவளது வார்த்தைகள்...

நிழல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 19,955

  நன்றாக இருட்டிவிட்டது. வீதியில் வாகனங்கள் நன்றாக குறைந்துவிட்டது ஒரு சிலர் மட்டும் வீதியின் கரையில் அமைக்கப்பட்ட கட்டில் நடந்து...

என் தவறுகளும் அவள் கேட்கும் மன்னிப்புகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 29,371

  “ஐ அம் கோயிங் டு கெட் மேரீட்…. ப்ளீஸ் டோன்ட் ட்ரை டு காண்டக்ட் மீ…. பை பார்...

வெள்ளைப்புறா ஒன்று……!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 18,947

  மனசு குதூகலித்தது! ‘யுரேக்கா’ எனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது. இளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் – அதிலிருந்து...

பூக்கள் பூக்கும் தருணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 28,003

  கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர...

ஒவ்வொரு நொடியிலும்…
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 19,450

  “எனக்குப் பிடிக்கிற மாதிரியே பொய் சொல்ல எங்கே கத்துக்கிட்டே?’ கண்கள் ஒளிரக் கேட்டாள் அபி! “அபிநயா’வின் சுருக். தந்தத்துக்கு...