கதைத்தொகுப்பு: காதல்
கதைத்தொகுப்பு: காதல்
இளம் கன்றுகள்



சென்னை ஈ.ஸி.ஆர் சாலையில் பற்பல அடர்த்தியான மரங்களுக்கு அப்பால் ஓசையின்றி இயங்கிக் கொண்டிருந்தது, அந்தப் பிரபலமான ட்ரைவ்-இன் ரெஸ்டாரண்ட். ஆங்காங்கு...
காதல் முடிச்சு!



வீட்டு முன் உள்ள தோட்டத்து மரத்தடியில் நாற்காலி போட்டு அமர்ந்து, தினசரியை விரித்துப் படித்துக்கொண்டிருந்த தணிகாசலம் முன் உள்ள நாற்காலியில்...
மேடை



சேதுப்பிள்ளை சென்னைவாசி. நகரத்து டாம்பீகமெல்லாம் கேட்காமலேயே அவரை வந்து ஒட்டிக்கொண்டன. வள்ளி பவனில் முறுவல் தோசையை சாப்பிடாமல் ஒருநாள் முடியாது...
யார் மேல தப்பு?



காட்சி 1: “என்னடி கலா! நீயும் ரகுவும் இப்பல்லாம் பேசிக்கறதே இல்லையா? கொஞ்ச நாளா உங்களை ஒண்ணா பார்க்கவே முடியலையே!”...
ஐயர் தாதா



தி.நகர். சென்னை. சதாசிவ ஐயர் காலையிலேயே குளித்து பூஜை செய்துவிட்டு அன்றைய செய்தித் தாளில் மூழ்கியிருந்தார். எட்டு மணி இருக்கும்....
பௌர்ணமி நிலவில்



“பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா….”, ‘எப்எம்’ லிருந்து ஒலித்த பழைய பாடல் வரிகள்...
உதட்டோடு முத்தமிட்டவன்



யாரிடமாவது பேசி, மனசிலுள்ளதை பகிர்ந்து கொண்டால் தேவலையே என்று பரிதவித்தாள் ரேணுகா. ஒருத்தரும் கிடைக்கவில்லை. எல்லாரிடமும் ‘இதை’ப் பேசிவிட முடியாது....
இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்



“மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்”, எழுப்பினான்...
நினைவில் நின்றவள்



அலுவலக வேலையில் மனம் லயிக்காது விச்சு என்கிற விஸ்வநாதன், லாவண்யாவையே நினைத்துக் கொண்டிருந்தான். அவளை இரண்டு நாட்கள் முன்புதான் பெண்...