கதைத்தொகுப்பு: காதல்

1271 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் 2086
0 (0)

கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 36,239

  சிவா குடும்பத்து அப்பார்ட் மென்ட்டுக்கும் கௌரி குடும்பத்து அப்பார்ட்மென்ட்டுக்கும் நடுவே இருந்த குறுகிய நடையில் பலர் கூடியிருந்தனர். சிவா...

முதல் நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 22,673

  ஜூன் 6 தேதியைக் கிழிக்கிறான் வளவன். அழகான பெயர் ,பெயர்க்கு ஏற்றவாறே அழகும், அறிவும் கொண்டவன். அவனுக்கு இன்று...

மஞ்சள் குளித்த மாலைப்பொழுதில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 27,481

  மஞ்சள் குளித்து சிவந்த வானமானது சூரியன் கடலை நோக்கி மெல்ல இறங்க இறங்க மேலும் சிவந்து கொண்டிருந்தது. அந்த...

96
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 33,754

  என் பெயர் ராம். அதாகப்பட்டது கே.ராமச்சந்திரன். பதினேழு வருஷங்களுக்கு முன்னாடி லயோலாவில் பி.எஸ்சி. (விஸ்காம்). இன்று, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர்....

காலம் மாறவில்லை! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 35,641

  சதாசிவம் தன் பேத்தியின் எதிர்காலத்தைப் பற்றி பேச மகளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார். இருபதை நெருங்கிக்...

வேம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 30,454

  “எங்க அப்பாவுக்கு ஒரு பையன் வேணும்னு ஆசையா இருந்துச்சா…. வேணி அம்மு துர்கான்னு வரிசையா பொட்டையா போச்சா அப்பரம்...

அலர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 26,533

  “அவளைத் தொடர்வதை நிறுத்திக்கொள். வேலையை மட்டும் செய்.” எனது கைப்பேசி திரையை நண்பனின் அக்கறையான கோபம் பற்றவைத்தது. ஆழ்ந்த...

கண்ணில் தெரியுது காதல் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 37,647

  கொஞ்ச நாட்களாக அவர்கள் இருவரும் நட்புடன் பழகியபோது அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனாலோ என்னவோ, ஒருவரை ஒருவர்...

முகத்தை ஏனடி கவிழ்த்தாய்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 31,274

  தலைப்பு – கண்ணதாசனின் பாடல் வரிகளில் இருந்து.. எதிரே வந்த அவளை என்னையறியாமலே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள்...

இதயத்தைத் தொட்டவள்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 29,205

  ஏதோ ஒன்று, அவனது இதயத்தை மெல்ல வருடியதால், முன்வரிசையில் உட்கார்ந்து தூங்கிவழிந்து கொண்டிருந்த தினேஷ் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான்....