கதைத்தொகுப்பு:காதல்

1314 கதைகள் கிடைத்துள்ளன.

மனம் குளிருதடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 19,624

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்யாழினியின் அலைபேசி பைக்குள் அதிர்ந்தது. அதிர்வலைகள் வெளியேறி மேசையையும் கொஞ்சம் அதிரச் செய்தது. கிளையன்ட் மீட்டிங்கில் இருந்தாள். எடுக்காமல் எதிரிலிருந்தவரிடம்...

நிகந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 16,782

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காரணம் எல்லாம் தெரியவில்லை என்பதெல்லாம் தற்கொலைக்கான காரணத்தில் சேராது. நான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நிறைய இடங்களை யோசித்து...

தழலினிலே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 18,186

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்காலையிலிருந்தே களைக் கட்டியது மண்டபம். நழுவி விடுமோ என்ற அச்சத்தில் பட்டு வேட்டியை பிடித்து கொண்டு ஆண்களும், தழைய தழைய...

சினமிகுந்தால் அறம் கெடும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 15,713

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஓடி வந்து பரத் கால்களைத் தழுவிச் செல்ல அதை ரசிக்காமல் அவன் சிந்தனை வேறு எங்கோ...

இது தான் காதல் என்பதா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 45,014

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அன்று சோழர் தலைநகரமான புகார் விழாக்கோலம் பூண்டிருந்தது. கற்பக கோட்டத்தில் வெள்ளை யானை கொடி ஏற்றப்பட்டு, அமரர் கோன் இந்திரனுக்காக...

மீராகிருஷ்ணன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 17,269

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காதல் முதலும் முடிவாய் போகுமென்று அறியாமல் சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருந்தேன் அவள் கூறுவதை. ‘இங்க பாருங்க என்மேல உங்களுக்கு ஒரு அபிப்ராயம்...

உறவு சொல்ல ஒரு கடிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 19,943

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘என் இனிய தோழருக்கு, நான் உங்களை பலமுறை பார்த்தும், பேசியும் இருக்கிறேன்… ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது என் வாழ்க்கையில்...

காட்சிப் பிழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 17,367

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தரி மறுபடியும் கண்ணாடியை எடுத்து தன்னைப் பார்த்துக் கொண்டாள்! “கண்ணாடியே ! கண்ணாடியே ! உலகத்திலேயே யார்...

நானும் ஒரு மனிதனே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 25,846

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கடல் அலைகள் பாய்ந்து கரையில் விழுந்து பரவி, மணலை கட்டியணைத்து தன்வசம் இழுத்துச் செல்கிறது. இதையே விடாமல் செய்து கொண்டே...

பொழைச்சேன், இது எல்லாம் கனவா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 19,184

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன்.என் அப்பா ஒரு துணிக்கடையிலே வேலை செய்து வந்தார்.என் அம்மா ஒரு கையிலே தைக்கும்...