கதைத்தொகுப்பு:காதல்

1316 கதைகள் கிடைத்துள்ளன.

எண்கள் தேவையற்ற உரையாடல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 16,241

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஜான்சிக்கு அந்த வீட்டை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. சர்ச் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். கரும்புச் சாறு விற்கிறவர்தான் போன தடவை...

தனுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 19,365

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென...

போய்க் கொண்டிருப்பவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 14,202

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: வண்ணதாசன். கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற...

மன்மதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 20,513

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயமோகன் காரை நிறுத்திவிட்டு முன்மதியவெயிலில் கண்கூச இறங்கி கோயிலை நோக்கி நடந்து சென்று கற்கள் எழுந்துகிடந்த செம்மண்...

தரக்குறைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 58,705

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்‘இதுக்கோசரமா ம்மே இருட்லே தனியா வந்து ரயில் ரோட் மேல குந்திக்கினு அய்வுறே… ‘சீ! அவங்கெடக்கறான் ஜாட்டான்’னு நென்சிக்கினு எந்திரிம்மே…”...

பலவீனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 30,287

வாசிப்பு நேரம்: 20 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். காட்சி 1 பெங்களூரில் ஓர் உயர்தர நவீன ஹோட்டலின் மாடி அறையின் உட்புறம். அறைக் கதவு...

கண்ணாமூச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 34,858

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். அவள்தான் அவனைப் படத்துக்குக் கூப்பிட்டாள். இதொன்றும் முதல் தடவையல்ல; தேவகி, நடராஜனை எத்தனையோ தடவை சினிமாவுக்கு...

தாம்பத்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 35,497

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம்,...

ஆளுகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 26,376

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். 1 அவன் அவளுடைய படத்துக்கு நேரே படுக்கையை விரித்து, மல்லாந்து படுத்திருந்தான். படத்துக்கும் அவனுக்கும் நடுவே...

புது செருப்புக் கடிக்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 25,673

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை...