கதைத்தொகுப்பு:ஆன்மிகக் கதை

468 கதைகள் கிடைத்துள்ளன.

கொதிக்கும் சூளைக்குள் சிக்கிய பூனைக் குட்டிகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,072

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என்ன ஆயிற்று? ”பக்தர்களுக்கு வசப்பட்டவன் நான். அவர்களுக்கு வற்றாத அருளை வாரி வழங்கவே நான் இங்கு இருக்கிறேன்” என்ற பரந்தாமன்,...

கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 15,058

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு நாள், சபையில்...

அமைச்சர் ஆகும் தகுதி எவருக்கு இருக்கிறது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,866

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மகாபாரதப் போர் முடிந்தது. பாண்டவர் வெற்றி பெற… கௌரவர்கள் அடியோடு அழிந்தனர். போர் புரிவதும், பகைவனைக் கொல்வதும் க்ஷத்திரிய தருமமாக...

கண்ணபிரான் யார் பக்கம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,791

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்போருக்கு முன்னால் போட்டி… கண்ணபிரான் யார் பக்கம்? குருஷேத்திரப் போர் நடப்பது உறுதியானது. இதையடுத்து பாண்டவர்களும் கௌரவர் களும் தங்களது...

ஒரு நாள் அரசராக ஆசைப்பட்ட ஆசாரி!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,573

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிவகங்கைச் சீமையை மருது பாண்டியர்கள் ஆட்சி செய்த காலம்… காளையார்கோவில் தலத்தில் அற்புதமாகக் கட்டி முடிக்கப்பட்டது ஸ்ரீகாளீஸ்வரர் திருக்கோயில். இந்தக்...

கண்ணன் சொன்ன கதை
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 13,685

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி ஆகிறான்!’ குருக்ஷேக்ஷேத்திர யுத்தம் முடிந்தது. கௌரவர்கள் பூண்டோடு அழிந் தனர். பகவான் கிருஷ்ணரின்...

மரணத்தை வென்ற இல்லறத்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 11,488

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்துரியோதனன் தர்மவான்; அன்பாளன்; இன்சொல் பேசுபவன்; பொறாமை இல்லாதவன்; இரக்க குணம் உள்ளவன்; புலன்களை வென்றவன்; தற்பெருமை பேசாதவன்; எவரையும்...

கர்ணன் அவதரித்த கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 17,563

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான்....

துளசிதாசரை ஆட்கொண்ட ஸ்ரீராமபிரான்!
0 (0)

கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 8,518

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமனின் புகழ் போற்றும் புண்ணிய நூல்களில் குறிப்பிடத் தக்கது ராமசரித மானஸ். இதை இயற்றியவர் துளசிதாசர். வால்மீகி முனிவரின் அம்சமாக...

துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 15,362

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்துர்வாச முனிவரது நீண்ட பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கேகய நாடு. தவம் செய்ய சிறந்ததோர் இடம் வேண்டி அலைந்த...