கதைத்தொகுப்பு: நகைச்சுவை

994 கதைகள் கிடைத்துள்ளன.

உண்ட சோறும் உருவான தொப்பையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2024
பார்வையிட்டோர்: 9,714

  ‘கடன் பிரச்சனையைக்கூட தீர்த்துடலாம் போல இருக்கு. தீரவே மாட்டேன்னு தீர்மானம் பண்ணி கல்லாட்டம் வந்து விழுந்துவிட்ட தொப்பை தரும்...

ராமசுப்புவின் ‘போலோபாலா’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 7,627

  ராம சுப்பு இப்பொழுதெல்லாம் சமையல் செய்வதில் மிகவும் கெட்டிக்காரனாகி விட்டான். காரணம் அவனை ஒரு முறை அவன் மனைவி...

துப்பறிபவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 8,600

  (1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கணபதி ஏதாவது ஒரு...

போங்கடா, நீங்களும் ஒங்க ஓடிபியும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2024
பார்வையிட்டோர்: 11,028

  ‘எதுக்கெல்லாம் ஓடிபி கேட்கறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு உலகத்துல!. இட்லிக்கு எதுக்கு ஓடிபி எருமை மாடே?! பிசாவுக்கு...

பொங்கல் ரிலீஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2024
பார்வையிட்டோர்: 6,598

  (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நரி மொகத்துல முழிச்சா நமக்கு...

வீதி நாயும் விலைபோகாத ஃபிரிட்ஜும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 7,977

  அந்தத் தெருவில் அந்த நாய்க்குக் கொஞ்சம் திமிர் அதிகம் என்றே நினைக்கிறேன். ஆயிரம் இடம் படுக்க இருந்தாலும் என்...

காம்பினேஷன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 8,658

  ‘காம்பினேஷங்’கற ஒரு வார்த்தை இருக்கே… அது மிக உன்னதமானது. அதுதான் உலகை இயக்குகிறது., இந்தப் பாடு படுத்துகிறது.எதுக்கு எது?!...

சிரித்த முகம் வேணும்!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 19,550

  “இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?” “ஐந்து வருஷமா இருக்கேங்க!” “நானும் பலகாலமா இந்த பஸ்ல...

கை எங்கே? கால் எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 18,637

  ஓர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு....

இதய நோய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,824

  டாக்டர்! இவரைக் கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க இவரு என் வீட்டுக்காரர்! அப்படியா ரொம்ப நல்லது சாருக்கு என்ன ப்ராப்ளம்?...