கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

சந்தான லெட்சுமியும் சைக்கிளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 13,256

 சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து...

டிங்கு குட்டியும் பிங்கு வாத்தியாரும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 18,209

 சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன....

பால்ய கர்ப்பங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 15,263

 பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ...

காசும் காதலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 18,477

 மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் பிணமாக கிடத்தி...

வீழ்ந்தவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2014
பார்வையிட்டோர்: 17,978

 “எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்ல” ஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள்....

இழப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 16,465

 வலி அவ்வப்போது ப்ரக்ஞையின் முழுமையையும் சிறைப்படுத்தியது. அந்தக்கணத்தில் புற உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டாள். பெருகி வரும் ஒவ்வொரு வலியலையும் புற...

மூன்றாவது அண்ணன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 17,007

 துளசி சித்ரா கைக்குழந்தையுடன் இறங்கும்போதே பஸ் நிலையத்தின் மூலையைத்தான் பார்த்தாள். அவன் அழுக்கு லுங்கியும், மாராப்புத் துணியுமாய் பெரிய இரும்புச்...

பூரணத்துவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 18,112

 “”ஆசையாயிருக்குடா, போகலாமா?” அம்மா கேட்டாள். அப்போது அம்மாவின் முகம், பலூன் கேட்கும் சிறுமியின் முகம்போல இருந்தது. கண்களில் பதினைந்து வருட...

சோதிடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 13,233

 அக்கா பற்றிய அந்த அதிர்ச்சித் தகவலை மாமாவிடம் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வேன்? கேட்ட அந்தக் கணத்திலிருந்து உள்ளே நொறுங்கிக்...

மணமகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 15,154

 பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு...