காணாமல் போன சங்கிலி!



(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கம்ப்யூட்டர் கதை கூடச் சொல்லுமா?” என்று...
திரு.சதாசிவம் – திருமதி எம்.எஸ்.தம்பதி காஞ்சி மஹாசுவாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அவர்கள் ஒரு முறை மஹா பெரியவாளை தரிசிக்கச் சென்றிருந்த சமயம், “இன்றைக்குப் பெரியவர்களுக்கென்று நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன. இன்றைய குழந்தைகள் தானே, இந்த தேசத்தின் நாளைய குடிமக்கள்! குழந்தைகளுக்கென்று பத்திரிகைகள் இல்லை. அவர்களுக்கென்று ஏதாவதுசெய்!” என்று உத்தரவிட்டார். அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வண்ணமாய், கல்கி நிறுவனத்திலிருந்து துவக்கப்பட்ட குழந்தைகள் பத்திரிகைதான் கோகுலம். கல்கி பத்திரிகையின் சின்னமான வினாயகர் மடியில் குழந்தை கண்ணன் அமர்ந்திருக்கும்படியாக ஓர் அழகான சின்னத்தை கோகுலத்துக்காக உருவாக்கிக் கொடுத்தார் ஒவியர் கோபுலு. கோகுலத்தின் ஆரம்ப காலத்தில் ‘வாண்டுமாமா’ என்ற புனைபெயர் கொண்ட கௌசிகனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. திருமுருக கிருபானந்த வாரியார் கோகுலத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த பிள்ளையார் பற்றியும் (பிள்ளையார் பெருமை) கோகுலத்தில் வலம் வந்த பாலகிருஷ்ணன் பற்றியும் (கண்ணன் கனியமுது) தொடர்கள் எழுதி, கோகுலத்துக்குப் பெருமை சேர்த்தார்.
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “கம்ப்யூட்டர் கதை கூடச் சொல்லுமா?” என்று...
கதைப் பாடல்: குட்டி குட்டிச் சுண்டெலி குள்ளமான சுண்டெலி பட்டு மாமி வீட்டிலே பதுங்கியிருந்த சுண்டெலி குவிச்சு வச்ச லட்டுவை...
அந்த பேக்கரியில் கூட்டம் நிறைய இருந்தது. பேக்கரி கடைக்காரர் மிகவும் பரபரப்பாக பிசியாக இருந்தார். மகள் ரம்யா ஆசையாக கேட்டதால்,...
(2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மன்னர் விக்கிரமன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக்...
(1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நம்பி வாழை மரத்தில் கால்வைத்தான். “ஜாக்கிரதை...
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒன்பதாம் வகுப்பின் தமிழாசிரியர் மாணவர்களுக்கு ஒரு...
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கணக்கு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. தலைமை...
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பழனிவேல் அந்த ஊர்ப் பணக்காரர் ராஜமாணிக்கத்தின்...
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முருகனின் தந்தை பள்ளி ஆசிரியர். அந்தக்...
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குழந்தை இலக்கிய முன்னோடிகள் மு.வ. என்று...