கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

செம்மங்குடி – தன் ஊர் தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 11,977

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும்போது, அதற்கான ஒரு முக்கிய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தை...

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 9,217

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘சங்கர நாராயணன் வீடு இதுதானே ‘ என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது....

உயரதிகாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,368

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“.. அறிவில்ல உன்க்கு? ஏதாவது மோசமா திட்டீருவேன். ஒன்னத்துக்கும் லாயக்கு இல்ல. வேற பேப்பர்ல திருப்பி எழுது. உன்னையெல்லாம் எவன்...

கற்பூர நாயக்கர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,293

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஜமீன்தார் கற்பூர நாயக்கருக்குச் சாப்பிடத் தெரியும்: வக்கணையாக உணவு ருசி கண்டு உடம்பை ‘மொழு மொழு’ வென்று உடம்பை வைத்திருக்கத்...

பூங்கோதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,946

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சேலம் ஜில்லாவில் சங்ககிரி துர்க்கம் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அங்கே பிறந்தவர் எம் பெருமான் கவிராயர் என்பவர். அவர்...

சம்பந்தச் சர்க்கரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,564

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்1 கோயம்புத்தூர் ஜில்லாவில் பழைய கோட்டை என் பது ஒரு பாளையக்கார்ருடைய ஊர். அங்கே உள்ள பாளையக்காரர் கொங்குவேளாளருக்குத் தலை...

வணங்கா மூடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,359

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமநாதபுரத்து அரசர்களாகிய சேது, வேந்தர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாதுகாத்துப் புகழ் பெறுவதில் பெரு வேட்கையுடையவர்கள். சங்க காலத்திற்குப் பிறகு அங்கங்கே...

நெடுஞ்சுவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,618

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சோழனுடன் ஏற்பட்ட மன வேறுபாட்டால் கம்பர் தம்முடைய கவிதையே துணையாகப் புறப்பட்டு விட்டார்.’எங்கே போவது? என்ன செய்வது?’ என்ற தீர்மானம்...

மூங்கிலிலை மேலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 8,885

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மாலை வேளை. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் மாலையில் வீசும் தண்ணிய தென்றலின் இனிமை யையும், அந்தி வானத்தின் அழகையும், இயற்கைத்...

தேவரும் குருவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 9,055

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“சிருங்கார ரசம் இருந்தால்தான் காவியம் சோபிக் கும்”என்றார் ஒரு புலவர். “வடமொழியில் எவ்வளவோ காவியங்கள் இருக் கின்றன. தமிழில் இல்லை....