கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

தேறுதல் மந்திரவாதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,334

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வேட்பாளர் சோமுவுக்கு ஒரு மந்திரவாதியைப் பார்க்கப் போகிறோம் என்கிற நினைவு வந்த உடனே, சிரிச்சமேனிக்கு இருக்கும் ஒரு எலும்புக்கூடு அவனை...

கொங்குதேர் வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,970

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்லைன் வீடுகள் என்று சொல்வார்கள் இங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டோர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை. முதலில் நீங்கள் நாற்பது...

பட்டர் பிஸ்கட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,346

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெயர் பெற்ற பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளியின் அருகே இருக்கும் பெட்டிக்கடையை ‘தாத்தா கடை’ என்று மாணவர்கள் செல்லமாக அழைப்பார்கள்....

அது மட்டும்..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,784

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பாரதி நினைவு நாள் பேச்சுப் போட்டி, அந்தப் பள்ளியில் விமரிசையாக நடந்துகொண்டு இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரையாற்ற சுமார்...

ஒரு ஊசி… ஒரு ஆயின்மென்ட்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 16,798

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்டாக்டர் கஜேந்திரன் – டாக்டர்களுக்குள் ஒரு தவறான உதாரணம். எந்த நோயாளியைப் பரிசோதிக்கும்போதும், அவரிடமிருந்து எவ்வளவு கறக்கலாம் என்பதிலேயே குறியாக...

இன்றைய தலைப்புச் செய்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,469

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘‘அவசரமா தலைவரைப் பார்க்கப் போயிட்டிருக்கேன். கார்ல ஏறுங்க, பேசிட்டே போகலாம்!’’ பேட்டி காண வந்த நிருபரை காரில் ஏற்றிக் கொண்டார்...

காலமாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,582

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘என்னதான் செய்றது?’ சமுத்திரம் திசை தொலைத்தவனாக திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறான். எந்த வேலையும் பார்க்காமல் உடம்பே துருப்பிடித்த மாதிரி இறுகிக் கிடக்கிறது....

சில நேரங்களில் சில விஷயங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,286

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சில நேரங்களில் சில விஷயங்கள் மிகச் சரியாகவே நடந்து விடுகின்றன. அன்றைக்கு, நான் செல்ல வேண்டிய பஸ் காலியாக வந்தது....

ஹலோ மிஸ்டர், உங்களைத்தான்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 24,365

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஹலோ மிஸ்டர் ஹானரபிள்… உங்களைத்தான்… நில்லுங்கள். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். நீங்கள் உலகத்தைப் பார்த்து இப்போதெல்லாம் அடிக்கடி என்ன...

ஒரு நாள்… மறு நாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,288

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்! என் அலுவலக நண்பர் விக்ரம் தினம்...