கதைத்தொகுப்பு:சமூக நீதி

7059 கதைகள் கிடைத்துள்ளன.

நல்ல (பாம்பு) தீர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,647

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வீரநாராயணன் மனைவி குனிந்த தலை நிமிராது பஞ்சாயத்தாருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள். வட்ட வட்டமாக வெள்ளி மெட்டிகளை அணிந்திருந்த அவள்...

கண்மாய் உடைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,657

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கிராம முன்சீப் பரமசிவம் பிள்ளைக்குத் திக்கென்றது. நாலைந்து விநாடிகள் ஒன்றுமே தோன்றாமல், பிரமை பிடித்துப் போய், சிலை போல் நின்று...

மணக்கும் திருட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,575

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இன்னும் ஓரிரு மாதம் தொடர்ந்து இப்படியே நடந்தால், ‘ஃபாரஸ்டு கார்டு’ பரசுராம், அந்த வேலையில் இருப்பதற்கே தகுதியில்லை என்பது போலாகி...

கடுவாய் வளைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,456

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் போது, புனலூர் வரையிலும், மலைத் தொடர்களின் நடுவேயும், பள்ளத்தாக்குப் பகுதியிலுமாக இயற்கை வளமிக்கக் காட்சிகளுக்கு ஊடே...

கருநாக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,575

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பங்குனி, சித்திரை மாதங்களில் மதுரையில் திருவிழாக்கள் அதிகம். திருவிழாக்களை விட வெயில் கொடுமை இன்னும் அதிகம். இந்த வெயிலின் தீட்சண்யத்தைக்...

மங்கியதோர் நிலவினிலே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,435

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை சரியாகச் சொல்லி வைத்தாற் போல் ‘டாண்’ என்று ஒன்பதடித்து முப்பது நிமிஷத்திற்கெல்லாம் ‘பரமசிவம்’ என்னைத் தேடிக்...

செல்வாக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,424

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கண் நிறைய ஆவலும், இதழ் நிறையக் குறுநகையும், உடல் நிறைய நளினமுமாக அந்தப் பெண் கதவோரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்....

தர்மோபதேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 846

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தர்மத்தைப் பற்றி உபதேசம் பண்ணுவதும், எழுதுவதும் ஒரு தொழில் என்று நீங்கள் நிச்சயமாக ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்; நானும் ஒப்புக்...

ஊமைப் பேச்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 893

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அப்போதுதான் விடிந்திருந்தது. முதல்நாள் இரவெல்லாம் மழை பெய்து முடிந்த ஈரமும், குளுமையுமாக இந்த உலகம் மிகவும் அழகாயிருந்தது. பன்னீ ர்...

இரவல் ஹீரோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 6,220

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சன்னாசியின் வாழ்க்கையில் அப்படி என்னதான் நேர்ந்து விட்டது? என்னவாவது? அது ரொம்பப் பெரிய விஷயம் சார்! ரொம்ப ரொம்பப் பெரிய...