கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண்களின் உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 11,349

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“எல்லாரும்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க! நாம்ப கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்து பாப்போமேன்னுதான்..!” நான் கேட்காமலேயே விளக்கம் தந்தாள். அவள் —...

நேயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 12,946

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அரைத்தூக்கத்திலிருந்து விழித்து கதிரையிற் சாய்ந்திருந்த தலையை...

வேரும் விழுதுகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 13,985

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) புது வருடப்பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பது...

காரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 15,925

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஊரே மந்தையில் திரண்டிருந்தது. அந்த ஊரின் கோயில்மாடு காரி காலமாகி கண்மூடி பட்டியக்கல்லில் கிடந்தது. ஊரில் இண்டு இடுக்கு விடாமல்...

அன்புடன்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 12,087

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பதற்றத்தோடு அங்குமிங்கும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை அடைவதற்காக. ஆனால் அதுவோ அங்கிருந்த எல்லோரின்...

சாதிகள் இல்லையடி பாப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 15,149

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“சாதிகள் இல்லையடி பாப்பா….குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் இரண்டாம் வகுப்புக்குத் தமிழ் பாடம் படிப்பித்துக் கொண்டிருந்த தர்மலிங்கம் மாஸ்டர் இரண்டாம்...

கடற்கல்லறைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 13,201

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இராமேஸ்வரம் வந்திறங்கியப்போது, காலை ஏழ மணி, மஞ்சள் வெயிலும், கடலின் நிற்காத ஓசையும் எங்களை வரவேற்றது. முதல்முறை இங்கு வருகிறேன்,...

அவர்கள் ரயிலைப் பார்க்கவில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 13,231

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்னும் வாக்கியத்தை இடையில் நிறுத்தாமல் ஐந்துமுறை சொல்பவர்களுக்கு வெள்ளி நாணயம்...

சாலைவனக்கப்பல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 15,479

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்த நிழற்குடைக்குள் தன்னந்தனியாக உட்கார்ந்துக்கொண்டு, கழுகைப்போல முழியை உருட்டித்திரட்டி பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. மூச்சுகளை சத்தமின்றி நசுக்கி விட்டுக்கொண்டான். வானத்திற்கும் பூமிக்குமாக...

ஜீவத்தோழமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 19,553

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விடிந்தும் விடியாத வைகûப்பொழுது. முதல் பஸ், மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்ாடுகி பஸ், நாலைந்து டிக்கட்கள்தான். காலைப்பனி...