கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

அருமை அம்மாவுக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,996

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தாமரைப் பூவின் இதழ் போல் கமலிக்குப் பெரிய கண்கள். அந்தக் கண்களின் வனப்பைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவளுக்கு ஆச்சரியம்...

ஆத்மாவின் குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 613

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்தச் சிறிய கிராமத்தின் குறுகலான தெருவில் அத்தனை பிளஷர் கார்கள் நிற்பதற்கு இடம் போதவில்லை. சிறிதும், பெரிதுமாக, பழைய மாதிரியும்,...

வழுக்கு மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,511

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்தப் பெண் சிரித்தாள்! வெற்றிலை போட்டுக் கொண்ட வெளிர்ச் சிவப்புப் படிந்த அழகான, அளவான பல் வரிசையில் அவளுடைய நெஞ்சின்...

மல்லன் திருவேங்கடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 644

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தமிழ்நாட்டின் பழமையான வீரக் குடிமக்கள் அதிகமாக வசிக்கும் சிற்றூர்களில் அதுவும் ஒன்று. கிழக்கு மேற்காக ஒரே தெரு. நூறு வீடுகளுக்குக்...

கோலாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,118

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஐப்பசி மாதக் கடைசிப் பருவம் மழை தூறிக் கொண்டிருந்தது. அறையினுள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுவதற்கு இதமான சூழ்நிலை. எழுதிக்...

பிரளய தாண்டவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,136

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்வானப் பரப்பில் வெண் பஞ்சுப் பொதிகளென மினுக்கும் மேகங்களைத் தழுவி நிற்கும் பனிமலை. படரும் ஆசைகளைப் போல எழுச்சி பெற்று...

உறியடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,111

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்வன்னிய நத்தம் ஆதி நாராயணப் பெருமாள் கோவில் வாசலில் எள் போட்டால் எள் விழ இடமில்லை. அவ்வளவு கூட்டம், வாணவேடிக்கைகள்...

நாமொன்று நினைக்க…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 708

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(உள்ளொன்று வைத்து) “சார்! உங்களை இன்று டிஸ்சார்ஜ் செய்து விட்டோம். நீங்கள் போகலாம். அழைத்துக் கொண்டு போக யாரும் வரவில்லை...

நினைவில் நின்றவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,060

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்நினைத்துப் பார்த்தால் அது ஒரு கனவு போல் எனக்குத் தோன்றுகிறது. ‘நினைக்க வேண்டிய அவசியம்? நினைக்காமலே இருந்துவிட்டால் என்ன?’ இருக்க...

நாணயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,134

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வக்கீல் ஒரு கட்டுப் பைல்களைத் தூக்கி அவன் கையில் திணித்தார். குமாஸ்தா நாராயணன் அவ்வளவையும் வாங்கிக் கொண்டான். “ஏன் நிற்கிறீர்?...