கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

சால்வையின் விலை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 9,903

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“உஷாரய்யா….உஷாரு” என்னைய காட்டிக் கொடுத்திட மாட்டியே” அலைபேசியில் கெஞ்சுகிற குரலில் மன்றாடிக் கொண்டிருந்தார். ”தலைவரே!, கவலைப்படாதீங்க, என் உசிரே போனாலும்,...

எழுச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 10,053

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில் நடிகர் பிஸ்வஜித்தை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவர்தான் தமிழகத்தின் தற்போதைய உச்ச நடிகர். மிகவும் பண்பானவர்....

விதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 10,151

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வெங்கடேஷுக்கு முத்துச்சாமி சொன்னதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி! இப்படியெல்லாம் கூட நடக்குமா? தன் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிட்டது. இல்லையென்றால் முத்துச்சாமி...

பருத்திப் பூ
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 12,414

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  “என் ராஜ்யத்திலுள்ள நாடு அநேக மலைகளாலும்...

மனிதனும் ஒரு மாடர்ன் ஆர்ட்தான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 7,702

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வளைவு வளைவாகச் சில கோடுகள்; மேலே வைணவர்கள் நெற்றியில் கானப்படும் பட்டை நாமம். இப்படி ஒரு ஓவியம். சுமார் பத்துப்...

மாத்தி யோசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 15,690

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கல்யாண விநாயகர் கோவில் எதிரில் ஒரு நடுத்தரமான வீடு. அந்த வீட்டின் முன்புறம் விசாலமான காலியிடம். அந்தக் காலியிடத்தில் வரிசையாக...

சிறியசொல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 13,210

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்எழுதியவர்: சந்தோஷ்குமார் கோஷ் அது என் முதுகுக்குப் பின்னால் குனிந்து கொண்டு நின்றது. அதன் மூச்சுக் காற்று என் காதுகளைத்...

நேசகியின் ஆலயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 11,694

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பூக்களுக்கு வலிக்குமா? பூவையவளுக்கு வலிக்கும் என்றால் பூக்களுக்கு நிச்சயமாக வலித்திருக்கும். அவள் என்றொரு அவள் எனக்கு தோழியானவர்களில் ஒரு தோழி....

கூடாநட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 9,332

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திருவல்லிக்கேணியில் மார்க்கபந்து மேன்ஷன் ரொம்பப் பிரபலம். மஞ்சள் கலர் பெயிண்டிங்கில் ‘ப’ வடிவில் மூன்று அடுக்குடன்கூடிய பெரிய கட்டிடம் அது....

விலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 7,785

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“தமிழ் இலக்கியத்தின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் எழுத்தாளர் இளம்புயல் அவர்களுடன் நடக்கப்போகும் இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பார்வையாளர்கள்...