கதைத்தொகுப்பு:சமூக நீதி

7259 கதைகள் கிடைத்துள்ளன.

கோந்து ஸார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 6,279

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்த...

தீமிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 6,570

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பங்குனி மாதம். கோடை வெய்யில் கொளுத்து கொளுத்தென்று கொளுத்திக் கொண்டிருந்தது. அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. பங்குனி அமாவாசையன்று...

புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 9,028

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எனக்கு மீண்டும் மரண வாடை வீசத்தொடங்கியது. கொஞ்சம் பின்னகர்ந்து போனால் விளக்கமாகச் சொல்லலாம். 1. ஈப்போ ஜாலான் கிந்தாவில், ரேடியோ...

அம்மை பார்த்திருந்தாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 9,646

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில்...

ஏக்கக் கடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 22,826

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘இன்னும் கினோவும் ஜீனோவும் கடலையே பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். கடலின் மேல் பரப்பு ஒரு பச்சைக் கண்ணாடி போல் பளபளக்கிறது. மிகுந்த...

கணக்கர் கடவுள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 6,252

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இந்தியா…..ஆண்டு 1978…… இலங்கையிலிருந்து விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நீலக் கடலின் அழகை ரசிக்கும் மன...

உருவத்தைத் தாண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 26,094

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘க்ளிக்!’ கறுப்புத் துணிக்குள்ளிருந்து தலையை வெளியே...

காற்று வெளியிடை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 5,851

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன்...

முனைவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 7,826

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“பழங்காநத்தம் ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்கிக்கங்க!” என்று நடத்துனர் அறிவித்ததும், வேகம் குறைந்து வந்து நின்ற அந்த அரசுப்பேருந்திலிருந்து நிவேதிதா வெகு ஜாக்கிரதையாக...

சன்னலொட்டி அமரும் குருவிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 6,730

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இதற்குமுன்பு இரண்டு முறை அவனைப் பார்த்திருக்கிறான். பிரான்சில் இறங்கிய முதல் நாள், இவன் பயணித்த சென்னை – பாரீஸ் டெல்டா...