கதைத்தொகுப்பு: சமூக நீதி

6406 கதைகள் கிடைத்துள்ளன.

திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 8,695

 அந்த காலத்திலே இப்ப இருக்கற மாதிரி ரேடியோ, டி.வி, இன்டெர்னெட், இதுக எல்லாம் எதுவுமில்லாத ஒரு வசந்த காலம் இருந்துச்சு...

தமயந்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 14,886

 ‘பிள்ளைப்பேறு உண்டாவதென்பது எளிதில் முடியக்கூடிய காரியமன்று. தாங்கள் இப்பிறவியில் பாவம் எதுவும் செய்யவில்லை என்றபோதிலும், முற்பிறப்பில் செய்த பாவத்தின் காரணமாகவே...

அவசரப்பட்டால் காரியம் ஆகாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 33,363

 ”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்ரு கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “ஏன்? என்னாயிற்றூ?” “நான்...

செவலைப்பசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 10,435

 செவலைப்பசு காணாமப் போயி இன்னைக்கோட மூணு நாளாச்சு. அது காணாமப் போனதுல இருந்து சோறு தண்ணியில்லாம குடும்பமே தேடுது. இது...

புலம் பெயர்ந்த டாக்டர் ராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 8,149

 யாழ்குடா நாட்டில் உள்ள அரியாலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து ,படித்து டாக்டராகி அரசில் இருபது வருடங்கள் வேலை செய்த, அதன்...

ரிக்க்ஷாக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 7,535

 20 ஆம் நூற்றாண்டில் இலங்கையைப் பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலத்தில் கொழும்பில் போக்கு வரத்துக்கு கார்கள் மிகக் குறைவு. குதிரை...

குறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 10,421

 குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில்...

அவனும் மதுவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 10,690

 அது ஒரு இலையுதிகாலத்தின் இதம் கலந்த மாலை வேளை. மிகப் பிரமாண்டமான உல்லாச விடுதியில் ( கோட்டல்) வரவேற்பு மண்டபத்தில்...

சண்முகம் சம்மரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 7,856

 முன்னுரை சம்மரிக்கும் செம்மறி ஆட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . சம்மரி என்ற ஆங்கில சொல்லின் அர்த்தம் அரசிலோ அல்லது...

ஆசிரியரை புரிந்து கொண்ட மாணவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2019
பார்வையிட்டோர்: 8,014

 “கர்ணபுரம்” என்னும் ஒரு சிற்றூர்.அது நகர வளர்ச்சி பெற்ற ஊர் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு ஊருக்கு உண்டான அடிப்படை...