கதைத்தொகுப்பு:சமூக நீதி

7059 கதைகள் கிடைத்துள்ளன.

வெறும்முள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 6,341

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்சமேரியாவில் கோடைகாலத்தில் மது அருந்தாதவர்களை சோம்பேறிகள் என்கிறார்கள். இந்த பித்துப்பிடிக்கவைக்கும் வெயிலையும் அலையலையாகக் கிளம்பும் தூசுப்படலத்தையும் எதிர்கொள்ள ஒரேவழி குளிர்ந்து...

சரோஜாவின் சவுரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 4,722

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கும்பகோணத்தில் நான் ரெயிலைப் பிடிக்கும் போது ரெயில் புறப்பட மூன்றே நிமிஷங்கள்தான் இருந்தன. அவசர அவசரமாக டிக்கட் வாங்கிக்கொண்டு இரண்டாம்...

மென்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 8,654

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பிரிகேடியர் சரவணப் பெரு மாளைச் சந்திக்கச் சென்றேன். நாங் பள் இருவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், அவர் ராணுவத் இல்...

மனிதத்தை உணர்ந்த தருணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 5,999

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பொதுநலன் விரும்பும் நல்ல மனிதர் ஒருவர் அதிகாலை வேளையில் தன்னுடைய அவசர வேலையாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வீட்டில் இருந்து...

தர்மத்தின் வாழ்வுதனை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 6,423

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திருவான்மியூர் குளக்கரையைக் கடந்து வரும்போது என்னைத்தாண்டி சென்ற ஆட்டோவை கைகாட்டி நிறுத்தினேன். ஆளும் கட்சிக்கொடி உச்சியில் பறந்து கொண்டிருந்தது எனக்கு...

கர்ம பலன்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 4,566

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நம் வாழ்க்கையில் பல அதிசயங்களை நம்மில் ஒவ்வொருவரும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அதில் ஒன்று தற்செயல் ஒற்றுமை. “உன்னைத்தான் நினைத்தேன்…...

விபசாரம் செய்யாது இருப்பாயாக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 5,239

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்என்றும் போல் இன்றும் றீற்றா நடுச்சாம வேளையில் இரவின் ஊமையான இருளில் நடந்து கொண்டிருக்கிறாள். எந்தநாளும், இந்த இரண்டுங் கெட்டான்...

இப்படி எத்தனை காலம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 5,046

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஆசீர்வாதம் கோப்பாயிலிருக்கும் தன் தங்கச்சி வீட்டுக்குப்போய் விட்டுத் திரும்பிப் பருத்தித்துறை வீதியால் யாழ்ப்பாணம் நோக்கிச் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அப்போது...

பட்டம் விடுவோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 4,724

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கொட்டாஞ்சேனையில் ஒரு குச்சு ஒழுங்கையிலே அந்த இடத்திலே மூன்றரைப் பேர்ச் துண்டிலே பழைய வீடு உடைக்கப்பட்டு புதியதாக அந்த மூன்று...

லூக்கஸ் மாஸ்ரர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 3,583

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் ஓர் ஏழை. எனக்கு அப்பனைத் தெரியாத காலத்திலே அவர் காலமாகி விட்டார். எனக்கு அம்மாதான் எல்லாம். வசதியான பாடசாலையில்...