கதைத்தொகுப்பு: சமூக நீதி

6415 கதைகள் கிடைத்துள்ளன.

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 4,196

 பெங்களூர் விமான நிலையம். இரவு எட்டரை மணி டெல்லி புறப்படும் தனியார் விமானத்திற்காகக் காத்திருந்தேன். விமானம் வந்து நின்றதும் அதில்...

சின்ன மீன் பெரிய மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 4,208

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சரியான போஷாக்கின்மையே தன்னுடைய குழந்தைகளினதும், மனைவியினதும்...

துரோகமான நட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 5,044

 மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது, ஆனால் குளிர் மட்டும் குறையாமல் இருந்தது. சென்னை மாநகரத்தை விட்டு ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருந்த...

க்ளப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 4,901

 ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணியிருக்கும். பணக்காரர்கள், அரசியல் வாதிகள், பெரிய அதிகாரிகள் ஒதுங்கும் ஒரு கடற்கரை க்ளப். சீட்டாட்டம்...

இரவு வெளிச்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 4,725

 இந்தக் கதையை எழுதலாமா விடலாமா எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஏனெனில் இக் கதையின் முடிவையொத்த வேறொரு கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்....

புலியும் பூனையும்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 5,303

 கணவனும் மனைவியுமாக, பனகல் பார்க்கிலிருந்த அந்தத் துணிக்கடையிலிருந்து வெளிவந்தபோது மாலை மணிநான்கு. மனிதர்களை பதட்டத்துடன், அலையவைத்துக்கொண்டிருக்கிற வெயில். ஆண் பெண்பேதமின்றி...

ஒளிவட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 3,779

 ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் AURA என்பார்கள். அனைத்து மத ஸ்தாபர்கர்கள்; மஹான்கள்; ஞானிகள்,...

உச்சவழு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 6,448

 ஆனைமலை என்று பெயர் இருந்தாலும் அது சமநிலத்தில்தான் இருந்தது. அதிகாலையில் அந்த ஊரில் கார் நின்றபோது அவன் வினோதமான ஒரு...

கோந்து ஸார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 5,436

 கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்த...

தீமிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 5,763

 பங்குனி மாதம். கோடை வெய்யில் கொளுத்து கொளுத்தென்று கொளுத்திக் கொண்டிருந்தது. அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. பங்குனி அமாவாசையன்று...