கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

வேகம்…விவேகம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,009

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ஜாதகத்தை தூக்கிட்டு நாலு தெரு அலைஞ்சு பொருத்தமான வரனை சலிச்சு எடுத்தா மட்டும் போதுமா? உன் பொண்டாட்டிக்கு நாலு வார்த்தை...

போட்டது பத்தல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2013
பார்வையிட்டோர்: 11,528

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வழக்கம் போல தனது வேலையை முடித்துவிட்டு அன்றைய தினக்கூலி ரூ400 யை வாங்கிக்கொண்டு வீட்டிக்கு சென்று கொண்டிருந்தான் பாலு. செல்லும்...

பரமேஸ்வரியின் குடிசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 19,487

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான், முகுந்தன், ரவி மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கினோம் என்று முதலிலேயே சொல்லிவிட்டுத் தொடங்கினால் எங்களைப்...

நீர்க்கொடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 15,795

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நேற்றிரவு கூட வனஜாக்கா, கிணற்றில் நீர் இரைக்கும் சத்தம் என் கனவில் கேட்டது. சத்தம் என்றால் உருவம் இல்லையா? இருந்திருக்கலாம்....

தாத்தா
0 (0)

கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 13,725

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரவானால் போதும் “அப்பா! அப்பா!’ என என்னை ஏலம்போட ஆரம்பித்துவிடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப் பிறகு வழக்கமாக...

மரணம் எனும் ஜனனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 15,993

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நீர்க்குமிழியின் வட்டத்துள் தான் ஈன்ற ஆசாபாசங்கள் வந்து எட்டிப் பார்ப்பதை தன்னால் உணர முடிகிறது. பேச நா எழவில்லை. முதல்...

அண்டங்காக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 16,265

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்என் தந்தை அண்டங்காக்கையைப் போலிருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது இப்படி எனக்குத் தோன்றியது. பானை வயிறு, தோலாடைகள், குட்டையான கறுப்பு...

குங்குமச் சிமிழ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 18,386

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில்...

கண்ணாமூச்சிப் பிரார்த்தனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 12,564

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலையில் எழுந்ததும் கோயிலுக்குச் சென்று செüடேஸ்வரர் முன்னின்று பிரார்த்தனைச் செய்ய வேண்டுமென சரண் முடிவெடுத்திருந்தான். மனசு சஞ்சலமாய் இருக்கையில் கடவுள்தானே...

போன்சாய் மனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 13,823

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அதுவரை ஜன்னலில் காத்துக் கொண்டிருந்த ஞாயிறு காலை வெளிச்சம், திரைச்சீலை இழுக்கப்பட்டவுடன் சட்டென ஹாலில் விழுந்து ஒளியும் நிழலுமாக அப்பிக்கொண்டது....