கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

மார்கோனி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 9,048

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வருடம் 1945. திருச்சி அருகே காட்டுப்புத்தூர் என்று ஒரு சிறு கிராமம். மேட்டுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர் மாடசாமியும்,...

வேற்று திசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 11,855

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இரண்டு ஆட்கள் கூட சேர்ந்து நடந்து போக முடியாத அந்த ஒடுக்கமான சந்தில் இரண்டு இருசக்கர மிதி வண்டி சாய்த்து...

பேமிலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 18,679

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்செல்ஃபோனில் செய்தி வந்ததற்கான சத்தம் கேட்டது. “இது ஒரு தொல்ல. சம்பந்தம் இல்லாம செய்தி போடுவானுவோ. அது ஆஃபர், இது...

சொந்த வீடு
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 17,999

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்படுக்கையை விட்டு எழுந்த துளசியம்மாள் ஜன்னல் பக்கம்போய் வெளியே பார்த்தாள். ஒரே இருட்டாக இருந்தது. பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்த...

திருட்டுப்போன பொண்ணு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 18,984

வாசிப்பு நேரம்: 23 நிமிடங்கள்“திருட்டுப்போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீட்டின் முன் தலையைச் சீவிக்கொண்டிருந்த பெண்ணிடம் சேதுபதி கேட்டான். “பொண்ணு ஊட்டயா...

சின்ன முள்ளும் பெரிய முள்ளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2013
பார்வையிட்டோர்: 30,231

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அனிதாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பரத்தைக் குளிப்பாட்ட வேண்டும், வயிற்றுக்கு ஏதாவது கொடுத்து பள்ளிக்குக் கிளப்ப வேண்டும். இன்றைக்கென்று பார்த்து...

இடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2013
பார்வையிட்டோர்: 18,584

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கம்ப்யூடரில் மிக ஸ்ரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி அந்த அதிர்வினால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடுப்பில் ஒரு சின்ன இடி. உதை...

பெத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 35,498

வாசிப்பு நேரம்: 21 நிமிடங்கள்“இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும். இன்னிக்கி...

முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 18,713

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்சுமதி வீட்டுக்குள் நுழைந்து ஒரு நிமிடம்கூட கழிந்திருக்காது. அப்போது வீட்டுக்குள் ஓடிவந்த கமலா “சந்திரன் ஒன்னெ ஒடனே ஐயனாரு கோவுலுக்கு...

ஆசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 16,046

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“எடுத்த எடுப்பிலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? மொதல்ல கிழக்கப் பாத்து கும்புடு....