கதைத்தொகுப்பு:குடும்பம்

11197 கதைகள் கிடைத்துள்ளன.

குற்ற உணர்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 7,687

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வரவேண்டாம்”...

ரெட்டை வால் குருவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 7,398

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை...

குரு தட்சணை…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 7,794

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கவிதாவால் எப்படி யோசித்தும் ஜீரணிக்க முடியவில்லை. காலை வகுப்புகள் முடிந்து ஒய்வு நேரம். ஆனாலும்… அந்த ஓய்வறையில் மூச்சு விட...

தவிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 7,521

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(இதற்கு முந்தைய என்னுடைய ‘தனிமை’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோபத்துடன் செருப்பை மாட்டிக்கொண்டு சபரிநாதன் தெருவில்...

பிறகு மழை பெய்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 22,476

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்விஷாகனின் பணியிடத்தில் ஒன்றாக பணிபுரிபவரும், நெடுநாள் நண்பருமான ஒருவரின் மகனது 18வதுபிறந்தநாள் விருந்து ஆடம்பரமாக அந்த ஹொட்டலில் நடந்துகொண்டிருந்தது. அவ்விருந்துக்கு...

சேற்றில் மலர்ந்த செந்தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 9,299

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 உடனே தேவி “அப்படியா செந்தாமு.நீ அவ்வளவு படிப்பு படிச்சு,எல்லா படிப்பிலேயும் முதல் மாணவியா...

தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 12,177

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அம்மா வராந்தா கேட்டை அகலத் திறந்து விட்டிருந்தாள். விசாலமாக திறந்திருப்பதைப் பார்ப்பது சற்று அசாதாரணக் காட்சியாக இருந்தது- வராந்தா ஆடை...

திருமணம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 9,629

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘ இந்திய நேரம் காலை சரியாய் எட்டு மணியளவில் ஐநூறு பயணிகளுடன் துபாயிலிருந்து இந்தியா நோக்கி வந்த விமானம் இயந்திர...

கல்யாணமாம் கல்யாணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 8,787

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விஜியிடமிருந்து குறுஞ்செய்தி வந்து இருந்தது பிரபுவுக்கு. மாலை சந்திக்கவும் என்று. என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் ஆபிஸ் வேலைகள் தேங்கின....

பிரிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 8,422

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது சென்னையில் ஒரு ஐடி கம்பெனி. காலை மீட்டிங் முடிந்து தன்னுடைய இருக்கைக்கு வந்து லேப்டாப்பைத் திறந்தான் ஸ்ரீவத்சன். மனைவி...